பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
507/2025
கௌரவ தினேஷ் ஹேமந்த,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள யானை தடுப்பு மின்சார வேலிகளை பாதுகாப்பதற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களின் எண்ணிக்கை எத்தனை;
(ii) இவர்களில் தற்போது சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களின் எண்ணிக்கை எத்தனை;
(iii) இன்றளவில் சேவையில் நிரந்தரமாக்கப்படாத யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களை சேவையில் நிரந்தரமாக்குவதற்கு சட்டரீதியான தடைகள் காணப்படுகின்றனவா;
(iv) இன்றேல், இவர்கள் நிரந்தரமாக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
(v) சேவையில் நிரந்தரமாக்கப்படாத யானை தடுப்பு வேலி பயிலுனர் உதவியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு திட்டவட்டமானதொரு வேலைத்திட்டம் காணப்படுகின்றதா;
(vi) ஆமெனின், அவ்வேலைத்திட்டம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-19
கேட்டவர்
கௌரவ தினேஷ் ஹேமந்த, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-03-19
பதில் அளித்தார்
கௌரவ எண்டன் ஜயகொடி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks