பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2605/ ’12
கெளரவ சஜித் பிரேமதாஸ,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு இயக்கப்பாட்டுள்ள துறைமுகமாக ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தற்போதைய பணியாட்தொகுதியின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி பணியாட்தொகுதியின் பொருட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து ஆட்சேர்க்கப்பட்டோர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iv) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆட்சேர்ப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-10-08
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා (වරාය හා මහාමාර්ග අමාත්යතුමා)
(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சர்)
(The Hon. Rohitha Abeygunawardana - Minister of Ports and Highways)
ගරු කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) (i) හම්බන්තොට වරායේ පළමු අදියර 2010 නොවැම්බර් 18වන දින විවෘත කෙරුණු අතර, එදින සිට එය ක්රියාකාරී වරායක් ලෙස ක්රියාත්මක වේ.
(ii) හම්බන්තොට වරායේ සේවය සඳහා සේවකයින් බඳවා ගෙන නොමැති අතර, අවශ්යතාව මත කොළඹ වරායේ සේවකයන් සේවයේ යොදවා අවශ්යතාව ඉටු කර ගනී.
(iii) අදාළ නැත.
(iv) පළමු අදියර අවසානයේ සෘජු සේවකයන් 500ක්ද, දෙවන අදියර අවසානයේ සේවකයන් 1,500ක්ද අවශ්ය කරන අතර, අවශ්යතාවන් මත ඉදිරි අදියරවලට සේවකයන් බඳවා ගැනීමට අදහස් කර ඇත.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-10-08
பதில் அளித்தார்
கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks