01

E   |   සි   |  

 திகதி: 2023-10-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3356/2023: Development of Lands in Mahaweli area

3356/2023

கௌரவ ஜயந்த சமரவீர,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளின் அளவு;

(ii) குறித்த காணிகளுள் இன்றளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள காணிகளின் அளவு;

(iii) மேற்படி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளுள் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு;

ஒவ்வொரு மகாவலி வலயம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுக்கமைவாக தனித்தனியாக ஹெக்டேயர்களில் எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மகாவலி வலயங்களில் இன்றளவில் குடியிருக்கும் ஒரு குடும்ப அலகிற்கு வழங்கப்பட்டுள்ள மேட்டு நிலங்கள் மற்றும் சேற்று நிலங்களின் அளவு தனித்தனியாக ஹெக்டேயர்களில் எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-05

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks