பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2326/ ’12
கெளரவ சஜித் பிரேமதாச,— உயர் கல்வி அமைச்ரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2006-09-11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை வளர்ச்சியடையச் செய்வதாகவும்;
(ii) ஏனைய மருத்துவ பீடங்களின் 2005-2006 மாணவர் குழுக்களுடன் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவ மாணவியர்களுக்கும் கட்டுறுபயில்வு நியமனங்கள் வழங்கப்படுமெனவும்;
சனாதிபதி அவர்கள் வாக்குறுதியளித்துள்ளார் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) ஏனைய மருத்துவ பீடங்களில் காணப்படும் வசதிகள் ரஜரட்ட மருத்துவப் பீடத்திலும் போதியளவு தாபிக்கப்பட்டுள்ளதா;
(ii) பேராசிரியர் சிகிச்சைப் பயிற்சிகளுக்குத் தேவையான கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தற்போது ரஜரட்ட மருத்துவ பீடத்தில் தாபிக்கப்பட்டுள்ளதா;
(iii) 2011 மே மாதத்தில் பேராசிரியர் சிகிச்சை பயிற்சிக்காக அனுப்ப வேண்டியிருந்த மாணவர்களின் எண்ணிக்கை யாது;
(iv) தற்போது இவர்கள் மேற்படி பயிற்சியை ஆரம்பித்துள்ளார்களா;
(v) இல்லையெனில், இதற்கு மாணவர்களை அனுப்புவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-15
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු නන්දිමිත්ර ඒකනායක මහතා (උසස් අධ්යාපන නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு நந்திமித்ர ஏக்கநாயக்க - உயர் கல்வி பிரதி அமைச்சர்)
(The Hon. Nandimithra Ekanayake - Deputy Minister of Higher Education)
ගරු කථානායකතුමනි, උසස් අධ්යාපන අමාත්යතුමා වෙනුවෙන් මා මෙම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) ඔව්.
(ii) ඔව්.
(ආ) (i) ඔව්.
(ii) ඔව්.
(iii) 167.
(iv) ඔව්.
(v) පැන නොනඟී.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-15
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ நந்திமித்ர ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks