01

E   |   සි   |  

 திகதி: 2023-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2857/2023: Cadre position of Sri Lanka Insurance Corporation

2857/2023

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் துணைமைக் கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகள் யாவை என்பதையும்;

(ii) இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பணியாட்டொகுதி யாது என்பதையும்;

(iii) மேற்படி பணியாட்டொகுதியில் நிறைவேற்று மற்றும் கனிஷ்ட ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;

(iv) நிறைவேற்று மற்றும் கனிஷ்ட பணியாட்டொகுதிகளில் காணப்படுகின்ற ஒவ்வொரு பதவிக்கும் உரித்தான மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

(v) இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஒவ்வொரு ஊழியர் மற்றும் அவரின் குடும்பத்திற்காக வழங்கப்பட்டுள்ள காப்புறுதி உரித்தின் பெறுமதி தனித்தனியே யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-20

கேட்டவர்

கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks