01

E   |   සි   |  

 திகதி: 2012-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2245/2012: உள்ளூர் உலக மரபுரிமைத் தலங்களின் பராமரிப்பு: செலவிட்ட பணம்

2245/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையிலுள்ள உலக மரபுரிமைகள் மற்றும் தலங்கள் யாதென்பதையும்;

          (ii)     இவ்வெழில்மிகு தலங்களை பராமரிப்பதற்கும் செம்மையாக வைத்திருப்பதற்கும் செலவிடப்பட்ட பணத்தின் அளவு யாதென்பதையும்;

(iii) கடந்த மூன்று வருடங்களில் இந்த உள்ளூர் உலக மரபுரிமை தலங்களுக்கு விஜயம் செய்த ஆட்களின் எண்ணிக்கை ஆண்டு ரீதியாக யாதென்பதையும்;

(iv) கடந்த மூன்று வருடங்களில் அத்தலங்களில் பெற்றுக் கொண்ட வருமானம் யாதென்பதையும்

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) மேற்குறிப்பிட்ட தலங்களில் 2010 ஆம், 2011 ஆம் ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவையில் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கையை தனித்தனியாக கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-23

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கலாசார, கலை அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-12

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks