01

E   |   සි   |  

 திகதி: 2023-10-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

1763/2023: கமத்தொழிற்றுறையை நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்திற்கான உலக வங்கியின் மானியம்: விபரம்

1763/2023

கௌரவ சமன்பிரிய ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் கமத்தொழில்துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் உலக வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள உதவித் தொகை யாது;

(ii) மேற்படி நிதியில் தும்பு சார்ந்த உற்பத்திகளின் பெறுமதியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள தொகை யாது;

(iii) தற்போது மேற்படி கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதித்தொகை ஐக்கிய அமெரிக்க டொலர்களில் எவ்வளவு;

(iv) மேற்படி நிதி கமத்தொழில் கருத்திட்டங்களுக்காக எதிர்காலத்தில் வழங்கப்படுமா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-18

கேட்டவர்

கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-10-18

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks