பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1521/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள தொழிற்சார் விமானிகள் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கையையும்;
(ii) அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களையும்;
(iii) இலங்கையில் விமானம் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு ஏற்படும் சராசரி செலவினத்தையும்;
(iv) இலங்கைக்கு அவசியமான விமானிகளின் எண்ணிக்கையையயும்;
(v) பயிற்றப்பட்ட, ஆனால் இலங்கையில் விமானியாக சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத எஞ்சிய மாணவர்களின் பின்விளைவையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-11-30
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ගීතාංජන ගුණවර්ධන මහතා (සිවිල් ගුවන් සේවා නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு கீதாஞ்ஜன குணவர்தன - சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்)
(The Hon. Gitanjana Gunawardena - Deputy Minister of Civil Aviation)
ගරු කථානායකතුමනි, සිවිල් ගුවන් සේවා අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) 04.
(ii) (1) ඒෂියන් ඒවියේෂන් සෙන්ටර්
(2) සී/ස ඕපන් ස්කයිස් පියසර පුහුණු (පුද්.) සමාගම
(3) සී/ස ස්කයිලයින් ඒවියේෂන් (පුද්.) සමාගම
(4) සී/ස කොස්මොස් ඒවියේෂන් සර්විසස් (පුද්.) සමාගම
(iii) පුද්ගලික ගුවන් නියමු බලපත්රයක් ලබා ගැනීම සඳහා සාමාන්ය වියදම - රුපියල් ලක්ෂ 10
වාණිජ ගුවන් නියමු බලපත්රයක් ලබා ගැනීම සඳහා සාමාන්ය වියදම - රුපියල් ලක්ෂ 35
(iv) නිශ්චිතව ප්රකාශ කිරීම අපහසුය.
(v) සිවිල් ගුවන් සේවා අධිකාරිය මඟින් නිකුත් කරනු ලබන අන්තර් ජාතික මට්ටමේ බලපත්ර හේතුවෙන්, එම බලපත්රලාභීන්ට ගුවන් සේවා ක්ෂේත්රයේ ජාත්යන්තර මට්ටමේ රැකියා ලබා ගැනීමේ හැකියාව පවතී.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-12-05
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ கீதாஞ்ஜன குணவர்தன, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks