01

E   |   සි   |  

 திகதி: 2021-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0856/2021: லங்கா சதொச நிறுவனம்: நட்டமடையும் கிளைகள்

856/2020

கௌரவ நலின் பெர்னாந்து,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விற்பனைக் கிளைகளின் எண்ணிக்கை யாது;

(ii) இவற்றில் வருடாந்தம் இலாபம் ஈட்டும் மற்றும் நட்டமடையும் கிளைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(iii) மேற்படி நட்டமடையும் கிளைகளை இலாபம் ஈட்டும் நிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாது;

(iv) மேற்படி நட்டமடையும் கிளைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

(v) ஆமெனில், அதற்கான காரணம் என்ன;

(vi) புதிய கிளைகளை ஆரம்பிக்கையில் வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தினால் பின்பற்றப்படும் செயல்முறை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-09

கேட்டவர்

கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-03-09

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks