01

E   |   සි   |  

 திகதி: 2021-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0767/2021: Importation of Local Grains

767/2020

கௌரவ சாந்த பண்டார,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் பயிரிடக்கூடிய ஏராளமான பயிர் வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) அரிசி, சோளம், பயறு, கௌப்பி, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்றவற்றின் வருடாந்த தேவை இன்றளவில் கணிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அத் தேவை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) மேற்குறிப்பிட்ட பயிர்களை இலங்கையில் பயிரிடுவதற்கு வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-09-22

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks