01

E   |   සි   |  

 திகதி: 2021-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0658/2021: அளவ்வ புகையிரத நிலையம்: அபிவிருத்தி

658/2020

கௌரவ சாந்த பண்டார,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கையில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களை படிப்படியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) அளவ்வ புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு;

(ii) அதன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் பெயர் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) அளவ்வ புகையிரத நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பல வருட காலமாக தாமதமடைந்துள்ளன என்பதை அறிவாரா;

(ii) ஆமெனில், மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-09

கேட்டவர்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-03-09

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks