பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
96/2020 கௌரவ புத்திக பத்திரண,— சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) ஹம்பாந்தோட்டை, ரிதியகம சபாரிப் பூங்காவினை மேலும் முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றதா என்பதையும்; (ii) ஆமெனில், அதற்காக செலவு செய்ய எதிர்பார்க்கும் தொகை எவ்வளவு என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) இப்பூங்காவிலுள்ள மிருகங்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் போதுமான வைத்தியசாலை வசதிகள் உள்ளனவா என்பதையும்; (ii) வைத்தியசாலை வசதிகளை மேலும் முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (iii) ஆமெனில், அதற்காகச் செலவு செய்ய எதிர்பார்க்கும் தொகை எவ்வளவு என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்? 1_1
கேட்கப்பட்ட திகதி
2020-09-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுற்றுலாத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-09-22
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks