01

E   |   සි   |  

 திகதி: 2019-08-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0580/2019: குருணாகல் மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள்: குடிநீர்ப் பிரச்சினை

580/ '19

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த தினங்களில் நிலவிய கடும் வறட்சி காரணமாக குருணாகல் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(ii) பாதிப்புக்குள்ளான இக்குடும்பங்கள் பற்றி அறிக்கையிடப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் வெவ்வேறாக யாவை;

(iii) வறட்சி காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-22

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-10-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks