01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0467/2019: Children's parks administered by local government bodies Puttalam district

467/ '19

கௌரவ அசோக்க பிரியந்த,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை யாது;

(ii) அவற்றின் பெயர்கள் யாவை;

(iii) இந்த ஒவ்வோர் உள்ளூராட்சி நிறுவனத்தினாலும் நிர்வகிக்கப்படுகின்ற சிறுவர் பூங்காக்களின் எண்ணிக்கை யாது;

(iv) அவற்றின் பெயர்கள் யாவை;

(v) 2010 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை இந்த ஒவ்வொரு சிறுவர் பூங்காவையும் அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வருடாந்த ஏற்பாடுகள் வெவ்வேறாக எவ்வளவு;

(vi) இந்த சிறுவர் பூங்காக்களை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகளும் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-18

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks