01

E   |   සි   |  

 திகதி: 2018-10-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0971/2018: Displaced in Anurashapura district

971/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யுத்தம் முடிவுறுத்தப்பட்டு இற்றைக்கு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள நிர்க்கதியான ஆட்கள் தற்போதுகூட அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ளனரென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், இது தொடர்பாக ஆராய்ந்து சரியான புள்ளிவிபரங்களுக்கமைய மேற்படி இடம்பெயர்ந்தோருக்கு நிரந்தர வசிப்பிடங்களை அல்லது வீடுகளை பெற்றுக்கொடுக்கும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-11

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks