01

E   |   සි   |  

 திகதி: 2018-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0969/2018: Modernizing Kabathigollawa sports ground for the use of school children

969/ '18

கெளரவ இஷாக் ரஹுமான்,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கெபித்திகொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவில், கெபிதிகொல்லாவ நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் மிகவும் சீர்குலைந்த நிலையில் காணப்படுவதை அறிவாரா என்பதையும்;

(ii) பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளத் தேவையான இந்த விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்த கருதியுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி மைதானத்தினை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-20

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks