01

E   |   සි   |  

 திகதி: 2018-09-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0584/2018: Payment of disabled allowance in North Western Province

584/ '18

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வடமேல் மாகாணத்தில் தற்போது அங்கவீனர்களுக்கான கொடுப்பனவினைப் பெறும் ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) பிரதேச செயலாளர் பிரிவுகள் அடிப்படையில் அந்த எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பெரும் எண்ணிக்கையினர் அங்கவீனர்களுக்கான கொடுப்பனவினை பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதை அறிவாரா என்பதையும்;

(iv) காத்திருப்போர் பட்டியலில் நீண்டகாலமாக இருப்பவர்களுக்கு அங்கவீனர்களுக்கான கொடுப்பனவினை வழங்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-07

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks