01

E   |   සි   |  

 திகதி: 2018-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0579/2018: Containing damage done by various wild animals to cultivation by farmers of Kurunegala District

579/ '18

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யாப்பகுவ, பொல்பித்திகம, இப்பாகமுவ, மடஹபொல மற்றும் அம்பகஹலந்த ஆகிய பிரதேசங்களில் விவசாயிகளின் பொருளாதாரம் தங்கியிருக்கும் மாம்பழம், மரமுந்திரிகை, கொய்யா, பப்பாசி, மாதுளம் ஆகிய பழச் செய்கை மற்றும் தெங்குச் செய்கைக்கு மரஅணில், குரங்குகள், காட்டுப் பன்றிகள், முள்ளம்பன்றிகள், மயில்கள் போன்ற விலங்குகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவர் அறிவாரா;

(ii) மேற்படி விவசாயிகளின் விவசாய உற்பத்திகளை மேற்படி விலங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொடுப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-07

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks