01

E   |   සි   |  

 திகதி: 2018-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0568/2018: Water Bowsers for drought hit Puttlam district by Home Affairs Ministry

568/ '18

கௌரவ அசோக்க பிரியந்த,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பவுசர்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், இதுவரை அவ்வாறு பவுசர்கள் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பவுசர்களின் எண்ணிக்கை மற்றும் அவை வழங்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் தனித்தனியாக யாவை என்பதையும்;

(iv) ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பவுசர்களை வழங்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-21

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks