logo

03

E   |   සි   |  

நிதி அமைச்சர், கௌரவ பெசில் ரோஹண ராஜபக்ஷ அவர்கள் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார். சபை அமர்வு 1400 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.


வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.


இத்தினத்தின் அமர்வினை பார்க்க





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks