பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி லொத்தர் சபை
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான கிழக்குப் பல்கலைக்கழகம்
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான பாளி மற்றும் பெளத்தக் கல்விப் பட்டப் பின்படிப்பு நிறுவகம் (களனிப் பல்கலைக்கழகம்)
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக, தேசிய நூலக தகவல் விஞ்ஞான நிறுவகம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் உயர்தரக் கல்விக்கான தேசிய நிலையம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(ix) 2013 ஆம் ஆண்டுக்கான வெளிவிவகார அமைச்சு
(x) 2013 ஆம் ஆண்டிற்கான கண்டி மாவட்ட செயலகம்
(xi) 2013 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் அமைச்சு
(xii) 2013 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களம்
(xiii) 2013 ஆம் ஆண்டுக்கான தொல்லியல் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கைச் சமுத்திரப் பல்கலைக்கழகச் சட்டமூலம்
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 24; எதிராக 01) சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் எட்டு கேட்கப்பட்டன:-
(i) கௌரவ ஜானக பண்டார
(ii) கெளரவ ரவி கருணாநாயக்க
(iii) கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா
(iv) கௌரவ புத்திக பதிரண
(v) கெளரவ அஜித் குமார
(vi) கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்
(vii) கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா
(viii) கெளரவ கயந்த கருணாதிலக்க
அதனையடுத்து, 1910 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஆகஸ்ட் 21ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks