பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை காப்புறுதிச் சபை
(ii) 2009/2010 மற்றும் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான வரையறுத்த மில்கோ (தனியார்) நிறுவனம்
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான பனை அபிவிருத்தி சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv) 2007, 2008, 2009, 20102011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான  இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் செயற்சாதனை அறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2014) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2014) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“2013 பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அருந்திக்க பெர்ணாந்து அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1858 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2013 நவம்பர் 27ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2014]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks