பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2022 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஆண்டறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
பாலர் பாடசாலைகளுக்கான விதிமுறைகள், ஆசிரியர் கொடுப்பனவுகள், வசதிகள் போன்றவை.
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை
கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னை குறிப்பிட்டமை
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - குழு (ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(ii) ருகுணு பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(iii) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(iv) இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை (2022)
(v) பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை (2023)
(vi) பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை (2023)
அதனையடுத்து, 1843 மணியளவில் பாராளுமன்றமானது 2025 நவம்பர் 26ஆந் திகதி புதன்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks