01

E   |   සි   |  

 திகதி: 2018-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0207/2018: Educational Qualifications of consultants,coordinators and project directors recruited to UDA

2181/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015.08.18 ஆம் திகதி தொடக்கம் 2017.07.31 ஆம் திகதி வரையான காலத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆட்சேர்க்கப்பட்ட ஆலோசகர்களின், இணைப்பாளர்களின் மற்றும் கருத்திட்ட பணிப்பாளர்களின்,

(i) பெயர்கள்;

(ii) கல்வித் தகைமைகள்;

(iii) தொழில்சார் தகைமைகள்;

(iv) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்;

(v) பணியாட்டொகுதி வசதிகள்;

(vi) வாகனங்கள் உள்ளிட்ட வேறு வசதிகள்;

யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-08-10

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks