01

E   |   සි   |  

 திகதி: 2017-12-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2435/2017: Persons who were paid by the Prime Minister's Office to prepare drafting 19th Amendment

2435/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தத்தை வரைவு செய்வதற்கும் எண்ணக்கரு பத்திரங்களைத் தயாரிப்பதற்கும் பிரதம அமைச்சரின் அலுவலகத்தினால் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்ட ஆட்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் செலுத்தப்பட்ட பணத் தொகை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-04

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks