01

E   |   සි   |  

 திகதி: 2018-04-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

2228/2018: Fishermen in foreign custody

2228/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போதைய நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் இதுவரை வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) மேற்படி மீனவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நாடுகள் யாவை;

(iii) மேற்படி மீனவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;

(iv) மேற்படி மீனவர்களை விடுவிப்பதற்கு அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

(v) வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களின் நலன்புரிக்காக அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-04-03

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks