01

E   |   සි   |  

 திகதி: 2016-06-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0633/2016: People sentenced to death or Life imprisonment 1948 - 2015

633/ '16

கௌரவ ஜயந்த சமரவீர,— ​நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 24 ஆம் திகதி வரையான காலத்தினுள் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(ii) மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் பெயர், முகவரி மற்றும் இத்தகைய தண்டனை விதிக்கப்படுவதற்கு இவர்கள் செய்த குற்றம் ஒவ்வொரு கைதியின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ) (i) மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளுக்கு விஷேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனின், விஷேட மன்னிப்பானது யாரால்; எத்திகதியில்; எத்தகைய தண்டனைக்கு உள்ளாகியிருந்த எந்த சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்பட்டதென்பதை தனித்தனியே சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-24

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks