01

E   |   සි   |  

 திகதி: 2014-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

4814/2014: Election Commission

4814/ ’14

கௌரவ அஜித் பி. பெரேரா,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     தற்போதைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

           (ii)    இவர்கள், அரசியலமைப்பின் 103 (2) உறுப்புரையின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டியதாக எதிர்பார்க்கப்படுகின்ற குறிக்கோள்களுக்கு அமைய செயற்பட்டுள்ளார்களா என்பதையும்;

(iii) இன்றேல், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-07

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks