01

E   |   සි   |  

 திகதி: 2013-07-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

3537/2013: Route License from Colombo-Jaffna

3537/ ’13

கெளரவ அ. விநாயகமூர்த்தி,— தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான தனியார் பேரூந்துப் பாதை உரிமக் கட்டணத்தையும்;

           (ii)     கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்கான பாதை உரிமக் கட்டணத்தையும்

அவர் கூறுவாரா?

(ஆ) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான வருடாந்த தனியார் பேரூந்துப் பாதை உரிமக் கட்டணமாக மட்டும் ரூபா 11 இலட்சமும் அதே வேளை ஏனைய மாவட்டங்களில் பாதை உரிமக் கட்டணமாக ரூபா 3,000 மட்டுமே அதிகாரிகளால் அறவிடப்படுகின்றதா என்பதையும் அவர் கூறுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-12

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

தனியார் போக்குவரத்துச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks