01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0011/2023: Appreciation of Police officers involved in investigations of Easter Sunday attack

11/2023

கௌரவ சமிந்த விஜேசிறி,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019.04.21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்காகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டுவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-30

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks