01

E   |   සි   |  

 திகதி: 2011-04-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0970/2011: Reconstruction of Sungawila Road

0970/ ’10

6.

கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ)    (i)      சுங்காவிலிருந்து சோமாவதி ரஜமகாவிகாரை வரையான வீதியை சீராக்குவதற்காக மேன்மைதாங்கிய சனாதிபதி அவர்களின் அங்கீகாரத்திற் கமைய ஒதுக்கப்பட்டிருந்த தொகை எவ்வளவென்பதையும் என்பதையும்,

(ii) மேற்படி வீதியை புனரமைப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டுத்தொகை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) அந்நிதியை நிர்வகித்த அதிகாரசபை அல்லது திணைக்களம் யாதென்பதையும்,

(ii) அந்நிதியை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் யாவர் என்பதையும்,

(iii) தற்போது அந்நிதியிலிருந்து மேற்படி பாதையை சீராக்குதவற்காக செலவிடப்பட்ட  தொகை எவ்வளவென்பதையும்,

(iv) மேற்படி நிதியை நிர்வகிப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதையும்,

(v) ஆமெனில், அது தொடர்பாக அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை சர்ப்பிப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-04-06

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks