01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0465/2021: School textbook printing issue 2018-2019

465/2020

கௌரவ மொஹமட் முஸம்மில்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(ii) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு ஆண்டிலும் அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

(iii) அப்போதைய கல்வி அமைச்சரது வண்ணப் புகைப்படம் இப்பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டிருந்ததா;

(iv) ஆமெனில், இப்புகைப்படத்தை மேற்படி பாடப்புத்தகங்களில் அச்சிட்டு வெளியிடுவதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-07-07

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks