பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0638/ ’10 கெளரவ அருந்திக்க பர்னாந்து,— கமத்தொழில் சேவைகள், வன சீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) வில்பத்து வனப் பூங்காவின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக் கட்டங்கள் யாவையென்பதையும், (ii) மேற்படி கருத்திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட மொத்தச் செலவு யாதென்பதையும், (iii) கருத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கும் அண்டு யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) மேற்படி கருத்திட்டத்தின் முடிவில் வனப் பூங்காவிலிருந்து ஈட்டுவதற்கு எதிர்பார்க்கும் வருடாந்த வருமானம் எவ்வளவு என்பதை அவர் அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-11-12
கேட்டவர்
கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks