காண்க
2023, ஜூலை 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 ஆகஸ்ட் 08 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | 2023 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2023 ஆகஸ்ட் 09 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2023.07.21 ஆம் திகதிய 44 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) (ii) கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2023.07.21 ஆம் திகதிய 44 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 11 முதல் 15 வரையான விடயங்கள்) |
| பி.ப. 5.00 | அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்: இலங்கை வரிவிதிப்பு நிறுவகம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - பரிசீலனை (2023.07.21 ஆம் திகதிய 44 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 20 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2023 ஆகஸ்ட் 10 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் (எதிர்க்கட்சி) |
| 2023 ஆகஸ்ட் 11 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 |
பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன- (2023.07.07 ஆம் திகதிய 1(18)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றன) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்) |
2023, ஜூலை 07 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 ஜூலை 18 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 1.30 | (i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (அத்தியாயம் 235) (2023.03.28 ஆம் திகதிய 2325/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.07.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.07.07 அன்று வெளியிடப்பட்ட 1(18) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (2023.06.09 ஆம் திகதிய 2335/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.07.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.07.07 அன்று வெளியிடப்பட்ட 1(18) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 1.30 - பி.ப. 5.30 | தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2023 ஜூலை 19 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் - குழுநிலை (2023.07.07 ஆம் திகதிய 40 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 23 ஆம் இலக்க விடயம்) (ii) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் - குழுநிலை 2023.07.07 ஆம் திகதிய 40 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 24 ஆம் இலக்க விடயம்) அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்: பின்வரும் தனியார் உறுப்பினர்கள் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடினை பிரேரித்தல் - இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (பிரேரிக்கப்படவுள்ளது) 2023.07.07 ஆம் திகதிய 40 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 66 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்) |
|
2023 ஜூலை 20 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2023.07.07 ஆம் திகதிய 40 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 26 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 | (ii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது (2023.06.17 ஆம் திகதிய 2336/78 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2023.07.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.07.20 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2023 ஜூலை 21 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2023.07.07 ஆம் திகதிய 40 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 28 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்) |
2023, ஜூன் 30, ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு ஜூலை 01 ஆம் திகதி மற்றும் 2023 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 ஜூலை 01 சனிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 7.30 | இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது |
| பி.ப. 7.30 மணிக்கு | வாக்கெடுப்பு |
|
2023 ஜூலை 04 வியாழக்கிழமை |
பாராளுமன்ற அமர்வு இல்லை |
|
2023 ஜூலை 05 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 | பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான எட்டு (08) பிரேரணைகள் - விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன (2023.06.22 ஆம் திகதிய 35 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 16 முதல் 23 வரையான விடயங்கள்) |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி) |
|
2023 ஜூலை 06 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.00 |
(i) ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
| 2023 ஜூலை 07 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2023.06.22 ஆம் திகதிய 35 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயம்) (ii) மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை (2023.06.22 ஆம் திகதிய 35 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 10 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2023, ஜூன் 08 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 ஜூன் 20 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2023.06.08 ஆம் திகதிய 31 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 19 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 | பின்வரும் தனியார் உறுப்பினர்கள் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடினை பிரேரித்தல்:- பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2023.06.08 ஆம் திகதிய 31 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 57 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2023 ஜூன் 21 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | (i) ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (ii) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (iii) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2023.06.08 ஆம் திகதிய 31 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 16,15 மற்றும் 17 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 5.30 | அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - * (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது * (2023.05.17 ஆம் திகதிய 2332/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2023.06.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.06.21 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
|
2023 ஜூன் 22 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | கௌரவ சனாதிபதி அவர்களினால் 2023.06.01 அன்று பொதுமக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
| 2023 ஜூன் 23 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) மறைந்த கௌரவ (திருமதி) லெரீன் பெரேரா, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கெளரவ ரெஜினோல்ட் குரே, முன்னாள் பா.உ. (iii) மறைந்த கெளரவ புத்திக குருகுலரத்ன, முன்னாள் பா.உ. (iv) மறைந்த கெளரவ முத்து சிவலிங்கம், முன்னாள் பா.உ. |
2023, மே 26, ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 ஜூன் 06 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) சிவில் விமான சேவைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (2023.05.26 ஆம் திகதிய 28 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 9 மற்றும் 10 ஆம் இலக்க விடயங்கள்) (ii) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் பதின்மூன்று ஒழுங்குவிதிகள் (iii) கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2022.01.06 ஆம் திகதிய முறையே 2261/49, 2261/50, 2261/51, 2261/52, 2261/53, 2261/54, 2261/55, 2261/56, 2261/57 ஆம் இலக்கங்களிலான மற்றும் 2022.01.13 ஆம் திகதிய 2262/31 ஆம் இலக்க மற்றும் 2022.08.09 ஆம் திகதிய 2292/18 ஆம் இலக்க மற்றும் 2022.09.22 ஆம் திகதிய 2298/32 ஆம் இலக்க மற்றும் 2022.10.26 ஆம் திகதிய 2303/16 ஆம் இலக்க மற்றும் 2022.07.07 ஆம் திகதிய 2287/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளானது 2023.05.23 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2023.05.26 அன்று வெளியிடப்பட்ட 1(14) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 5.00 | “2019 நவம்பர் மாதம் தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு” எனும் தலைப்பானது “அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு” என வாசிக்கப்படுவதற்கான பிரேரணை - விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது (இப்பிரேரணை 2023.05.26 அன்று வெளியிடப்பட்ட 1(14) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2023 ஜூன் 07 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2023 ஜூன் 08 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 |
(i) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (iv) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் |
| பி.ப. 5.00 |
(i) பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான ஏழு (07) பிரேரணைகள் - விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன (ii) “நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு”இனை நியமிப்பதற்கான பிரேரணை (பா. 26/2023) - பிரேரிக்கப்படவுள்ளது |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
| 2023 ஜூன் 09 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 |
பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன- (2023.05.12 ஆம் திகதிய 1(7)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றன) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
2023, மே 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 மே 23 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2023.05.11 ஆம் திகதிய 23 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயம்) (ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (v) புகையிலை வரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (vi) முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (vii) இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (viii) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை (மேற்சொன்ன கட்டளைகள், அறிவித்தல் மற்றும் ஒழுங்குவிதிகள் 2022.12.31 ஆம் திகதிய முறையே 2312/67, 2312/68, 2312/70, 2312/71, 2312/73 ஆம் இலக்க மற்றும் 2023.01.26 மற்றும் 2022.12.09 ஆம் திகதிகளிலான முறையே 2316/32, 2309/37 ஆம் இலக்க வர்த்தமானிகளானது 2023.05.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2023.05.12 அன்று வெளியிடப்படவுள்ள 1(13) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2023 மே 24 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் திரு. ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரட்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான உரை - நிறைவேற்றப்படவுள்ளது (இது சம்பந்தமான அமைச்சரின் அறிக்கை 2023.05.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.05.12 அன்று வெளியிடப்படவுள்ள 1(13) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்) |
|
2023 மே 25 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 12.30 | ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மீதான பாராட்டுப் பிரேரணை – திரு. டபிள்யூ.பி.டி. தசநாயக்க |
| பி.ப. 12.30 - பி.ப. 5.00 | (i) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை (ii) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை (iv) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை (மேற்சொன்ன கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் 2022.01.11, 2023.01.01, 2022.12.31 மற்றும் 2023.02.10 ஆம் திகதிகளிலான முறையே 2314/16, 2312/80, 2312/69 முறையே 2318/53 ஆம் இலக்க வர்த்தமானிகளானது 2023.05.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2023.05.12 அன்று வெளியிடப்படவுள்ள 1(13) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (v) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமான 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் - அங்கீகரிக்கப்படவுள்ளது (மேற்சொன்ன ஒப்பந்தம் 2023.05.11 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.05.12 அன்று வெளியிடப்படவுள்ள 1(13) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
| 2023 மே 26 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | அனுதாபப் பிரேரணை - கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, முன்னாள் பா.உ. மற்றும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் |
2023, ஏப்ரல் 28, மே 9 மற்றும் மே 11 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 மே 09 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (ஒரு கட்டளையானது 2023.04.28 ஆம் திகதிய 20ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகவும் அடுத்தது 2023.03.28 ஆம் திகதியிடப்பட்ட 2325/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் காணப்படுவதுடன் 2023.04.25 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.04.28 அன்று வெளியிடப்படவுள்ள 1(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (2023.04.03 ஆம் திகதிய 2326/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது 2023.04.25 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.04.28 அன்று வெளியிடப்படவுள்ள 1(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (iii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள் (2022.11.30, 2023.01.04, 2023.01.25, 2023.02.20, 2023.03.04, 2023.03.07, 2023.03.07 மற்றும் 2023.03.17 ஆம் திகதிகளிலான முறையே 2308/17, 2313/34, 2316/28, 2320/04, 2321/76, 2322/20, 2322/21 மற்றும் 2323/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளானது 2023.04.26 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2023.04.28 அன்று வெளியிடப்படவுள்ள 1(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (iv) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (24.03.2023 ஆம் திகதிய 2324/45 மற்றும் 2023.04.06 ஆம் திகதிய 2326/40 மற்றும் 2326/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளானது 2023.04.25 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2023.04.28 அன்று வெளியிடப்படவுள்ள 1(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) (v) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2022.12.22 ஆம் திகதிய 2311/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி 2023.04.27 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.04.28 அன்று வெளியிடப்படவுள்ள 1(10) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2023 மே 10 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 6.00 | மூழ்கிய ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ விபத்து தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) - தொடரப்படவுள்ளது |
|
2023 மே 11 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 | ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரசீலனை - முன்மொழியப்படவுள்ளது (சட்டமூலம் தொடர்பான சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கை 2023.05.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது) |
| மு.ப. 09.30 - பி.ப. 6.00 | மூழ்கிய ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ விபத்து தொடர்பான விவாதத்தின் தொடர்ச்சி (எதிர்க்கட்சி) (2023.04.28 ஆம் திகதிய 20 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயம்) |
| 2023 மே 12 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 | உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் (பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2023.05.12 ஆம் திகதிய 24 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது) |
| மு.ப. 09.30 - பி.ப. 6.00 | நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஷ்வசும கொடுப்பனவுத் திட்டம் (2023.05.11 ஆம் திகதிய 23 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 6.00 | இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு (இந்த பிரேரணை இல. பா. 27/2023 ஆனது 2023.05.10 அன்று வெளியிடப்பட்ட 1(12) ஆம் இலக்க அனுபந்தத்தில் காணப்படுவதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்தி 2023.05.12 ஆம் திகதிய 24 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது) |
2023, ஏப்ரல் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஏப்ரல் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2023 ஏப்ரல் 25 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (2023.04.04 ஆம் திகதிய 16ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2023 ஏப்ரல் 26 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது (2023.04.17 ஆம் திகதியிடப்பட்ட 2328/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி 2023.04.25 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.04.26 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) (ii) இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் - தொடரப்படவுள்ளது (2023.04.18 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(9) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகும்) |
| பி.ப. 5.00 | அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்-
(2023.04.04 மற்றும் 2023.04.18 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட முறையே 1(7) மற்றும் 1(9) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 3 முதல் 14 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகும்)
|
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |
|
2023 ஏப்ரல் 27 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதத்தின் தொடர்ச்சி - தொடரப்படவுள்ளது |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
| 2023 ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதத்தின் தொடர்ச்சி |
| பி.ப. 5.00 | (ii) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - (விவாதமின்றி) நிறைவேற்றப்படவுள்ளது (2023.03.24 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(6) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகும்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்) |