பார்க்க

01

E   |   සි   |  

காண்க


2013, ஜுன் 09ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 ஜுன் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2013 ஜுன் 18 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 04.00 பாராளுமன்ற புலமைப் பரிசிற் சபை (நீக்கம்) சட்டமூலம் ? இரண்டாம் மதிப்பீடு
(இந்த சட்டமூலம் 2013.06.04ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 04.00 - பி.ப. 07.00 கிரிகெட் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2013 ஜுன் 19 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 07.30 இலங்கை மத்திய வங்கி அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2013 ஜுன் 20 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்டொகுதிக் கல்லூரி (திருத்தச்) சட்டமூலம்
(இந்த விடயம் 2013.06.06ஆம் திகதிய 280 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2013 ஜுன் 21 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 மறைந்த கௌரவ (டாக்டர்) ஜயலத் ஜயவர்தன, பா.உ. மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks