பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
2013, ஆகஸ்ட் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 செப்டெம்பர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2013 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2013.08.01ஆம் திகதிய 1821/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2013.08.22ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2013.08.23ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 9(3) ஆம் இலக்க அனுபத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) (ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (2013.07.15ஆம் திகதிய 1819/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2013.08.21ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2013.08.23ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 9(3) ஆம் இலக்க அனுபத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2013 செப்டெம்பர் 04 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அரச ஊழியர்கள் தொடர்பான விவகாரங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2013 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
|
2013 செப்டெம்பர் 06 வெள்ளிக்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
2013, ஆகஸ்ட் 08ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 ஆகஸ்ட் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2013 ஆகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை (போயா தினம்) | |
|
2013 ஆகஸ்ட் 21 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | ரதுபஸ்வெலவில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் – (எதிர்க்கட்சி) |
|
2013 ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00. | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.30 | அனுதாபப் பிரேரணைகள்- (i) மறைந்த கெளரவ ஜனதாச பீரிஸ், பா.உ. (ii) மறைந்த கெளரவ ஆரியபால வல்பிடிகம, பா.உ. |
| பி.ப. 04.30 - பி.ப. 06.30 | இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (இவ் ஒழுங்குவிதிகள், 2013.07.18ஆம் திகதிய 1819/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2013.08.07ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2013.08.08ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 9(2) ஆம் இலக்க அனுபத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2013 ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
2013, ஜூலை 25ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 ஆகஸ்ட் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2013 ஆகஸ்ட் 06 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் (2013.07.25 ஆம் திகதிய 292 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் மற்றும் 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2013 ஆகஸ்ட் 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (2013.07.25 ஆம் திகதிய 292 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2013 ஆகஸ்ட் 08 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | காணிப் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக) |
|
2013 ஆகஸ்ட் 09 வெள்ளிக்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்) | |
2013, ஜுலை 11ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 ஜுலை மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2013 ஜுலை 23 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இந்த சட்டமூலம் 2013.07.11ஆம் திகதிய 288 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2013 ஜுலை 24 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் - தொடரப்படவுள்ளது |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2013 ஜுலை 25 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இந்த விடயம் 2013.07.11ஆம் திகதிய 288 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் (இக்கட்டளைகள் 2012.12.08ஆம் திகதிய 1787/41 ஆம் இலக்க மற்றும் 2013.02.08ஆம் திகதிய 1796/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2013.07.12ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன) (iii) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளை 2013.05.10ஆம் திகதிய 1809/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2013.07.11ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது) (iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மதுவரி அறிவித்தல் இல. 957 (இவ்அறிவித்தல் 2013.04.03ஆம் திகதிய 1804/16ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2013.07.12ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது) (மேற்சொன்ன (ii), (iii) மற்றும் (iv) ஆம் பிரேரணைகள் 2013.07.12ஆம் திகதி வெளியிடப்பட்ட 9ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2013 ஜுலை 26 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள் (i) மறைந்த கௌரவ மொஹமட் மஹ்ரூப், பா.உ. (ii) மறைந்த கௌரவ விஜேரத்ன பண்டா, பா.உ. |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2013, ஜூன் 20ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 ஜூலை மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2013 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இந்த ஒழுங்குவிதிகள் 2013.06.05 ஆந் திகதிய 1813/14 மற்றும் 1813/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகள் மூலம் வெளியிடப்பட்டதோடு, 2013.06.20 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2013 ஜூலை 10 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் - கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம் (இந்தத் தீர்மானம் 2013.06.20 ஆம் திகதிய 284 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2013 ஜூலை 11 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இந்த ஒழுங்குவிதிகள் 2013.05.13 ஆந் திகதிய 1810/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டதோடு, 2013.06.21 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2013 ஜூலை 12 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | சூழலில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2013, ஜுன் 09ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 ஜுன் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2013 ஜுன் 18 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | பாராளுமன்ற புலமைப் பரிசிற் சபை (நீக்கம்) சட்டமூலம் ? இரண்டாம் மதிப்பீடு (இந்த சட்டமூலம் 2013.06.04ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 04.00 - பி.ப. 07.00 | கிரிகெட் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2013 ஜுன் 19 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | இலங்கை மத்திய வங்கி அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2013 ஜுன் 20 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | பாதுகாப்புச் சேவைகள் ஏவல் மற்றும் பணியாட்டொகுதிக் கல்லூரி (திருத்தச்) சட்டமூலம் (இந்த விடயம் 2013.06.06ஆம் திகதிய 280 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2013 ஜுன் 21 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | மறைந்த கௌரவ (டாக்டர்) ஜயலத் ஜயவர்தன, பா.உ. மீதான அனுதாபப் பிரேரணை |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks