logo

E   |   සි   |  

காண்க


2014 ஜனவரி 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 பெப்ரவரி மாதத்தின் முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் பற்றிக் கலந்துரையாடி பின்வருமாறு தீர்மானித்தது:-

2014 பெப்ரவரி 04, செவ்வாய்க்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்)
 

2014 பெப்ரவரி 05, புதன்கிழமை

பி.ப 01.00 – பி.ப 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப 02.00 – பி.ப 06.30 தேசிய தொழில்துறை முகாமைப் பயிற்சி நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2014.02.24ஆம் திகதிய 337ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது)
பி.ப 06.30 – பி.ப 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2014 பெப்ரவரி 06, வியாழக்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை
 

2014 பெப்ரவரி 07, வெள்ளிக்கிழமை

பி.ப 01.30 – பி.ப 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப 02.30 – பி.ப 06.30 மின்சாரம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஜஐமு)

2014 ஜனவரி 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஜனவரி மாதத்தின் இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் பற்றிக் கலந்துரையாடி பின்வருமாறு தீர்மானித்தது:-

2014 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை

பி.ப 01.00 – பி.ப 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப 02.00 – பி.ப 06.30 இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2014.01.21ஆம் திகதிக்காக வெளியிடப்பட்ட 334ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப 06.30 – பி.ப 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2014 ஜனவரி 22, புதன்கிழமை

பி.ப 01.00 – பி.ப 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப 02.00 – பி.ப 04.00 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள்
(2013.04.11ஆம் திகதிய 1805/34ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இவ்வொழுங்கு விதிகள் 2014.01.21ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும்)
பி.ப 04.00 – பி.ப 06.30 இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(இந்த ஒழுங்குவிதிகள் 2014.01.02 ஆந் திகதிய 1843/40 ஆம் இலக்க மற்றும் 2014.01.08 ஆந் திகதிய 1844/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகள் மூலம் வெளியிடப்பட்டதோடு, 2014.01.21 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப 6.30 – பி.ப 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2014 ஜனவரி 23, வியாழக்கிழமை

பி.ப 01.00 – பி.ப 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப 02.00 – பி.ப 06.00 பொருளாதாரம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2014 ஜனவரி 24, வெள்ளிக்கிழமை

பி.ப 01.30 – பி.ப 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப 02.30 – பி.ப 06.30 அனுதாபப் பிரேரணை
- மறைந்த கௌரவ டீ.டி. பெஸ்கல், பா.உ.
பி.ப 06.30 – பி.ப 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2013, டிசம்பர் 12ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஜனவரி மாத முதலாவது அமர்வு வாரத்தின் பின்வரும் நாட்களில் பாராளுமன்றம் கூடாதிருப்பதற்கு தீர்மானித்தது:-

 

2014 ஜனவரி 07 செவ்வாய்க்கிழமை

2014 ஜனவரி 08 புதன்கிழமை

2014 ஜனவரி 09 வியாழக்கிழமை

2014 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை

 

2013, அக்டோபர் 10 மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 நவம்பர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2013 நவம்பர் 05 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 02.00 கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2013.10.22 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 02.00 - பி.ப. 06.30 விவசாயப் பிரச்சினைகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (ஜதேமு)
 

2013 நவம்பர் 06 புதன்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை
 

2013 நவம்பர் 06 வியாழக்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை
 

2013 நவம்பர் 06 வெள்ளிக்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை

2013, அக்டோபர் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இந்த வாரத்திலான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.

2013 அக்டோபர் 23 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 07.00 (i) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான நான்கு தீர்மானங்கள்
(மேற்சொன்ன தீர்மானங்கள் 2013.10.22 ஆம் திகதிய 305 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 10 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)

(ii) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(மேற்சொன்ன கட்டளைகள் 2013.10.22 ஆம் திகதிய 305 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 14 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 07.00 - பி.ப. 08.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2013 அக்டோபர் 24 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 04.30 விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன சட்டமூலம் 2013.10.22 ஆம் திகதிய 305 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 19 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 04.30 - பி.ப. 07.30 கொம்பனித்தெரு பகுதியில் வசிக்கும் மக்களை தமது வீடுகளிலிருந்து வெளியேற்றல் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (ஐதேக)
 

2013 அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 பெளத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன சட்டமூலம் 2013.10.22 ஆம் திகதிய 305 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 17 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2013, அக்டோபர் 10ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 அக்டோபர் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2013 அக்டோபர் 22 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(2013.07.29ஆம் திகதிய 1821/3 மற்றும் 1821/4 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானிகள்)
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(2013.07.29ஆம் திகதிய 1821/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(iii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(2013.07.11, 2013.07.31 மற்றும் 2013.08.22 ஆம் திகதிகளிலான முறையே 1818/36, 1821/32 மற்றும் 1824/22 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானிகள்)
(iv) நிதிச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(2013.07.11ஆம் திகதிய 1818/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(v) நிதிச்சட்டத்தின் கீழ் கட்டளை
(2013.08.23ஆம் திகதிய 1824/23ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vi) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(2013.07.29ஆம் திகதிய 1821/1ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(மேற்சொன்ன (i) முதல் (vi) வரையான விடயங்கள் 2013.10.08ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இதுகுறித்த பிரேரணைகள் 2013.10.11ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 9(5) ஆம் இலக்க அனுபத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2013 அக்டோபர் 23 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30/td> (i) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான நான்கு தீர்மானங்கள்
(இலங்கை அரசாங்கத்திற்கும் மற்றும் முறையே லக்ஸம்பேர்க் பேரரசின் அரசாங்கம், பலஸ்தீன அரசாங்கசீசெல்ஸ் குடியரசின் அரசாங்கம், மற்றும் பெலாருஸ் குடியரசின் அரசாங்கம் ஆகியவற்றிற்கிடையே செய்து கொள்ளப்பட்ட சமவாயம் மற்றும் மூன்று ஒப்பந்தங்கள்)
(ii) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(2013.07.12ஆம் திகதிய 1818/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)

(மேற்சொன்ன (i) மற்றும் (ii) ஆம் விடயங்கள் 2013.10.08ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இதுகுறித்த பிரேரணைகள் 2013.10.11ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 9(5) ஆம் இலக்க அனுபத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2013 அக்டோபர் 24 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(2013.09.23ஆம் திகதிய 1829/23 மற்றும் 1829/24 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானிகள்)

(மேற்சொன்ன இரு கட்டளைகளும் 2013.10.08ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இதுகுறித்த பிரேரணைகள் 2013.10.11ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 9(5) ஆம் இலக்க அனுபத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2013 அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 2013.10.24ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இரு கட்டளைகள் மீதான விவாதத்தின் தொடர்ச்சி
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2013, ஒக்டோபர் 03ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 ஒக்டோபர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2013 ஒக்டோபர் 08 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2013.09.04 ஆம் திகதிய 300 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2013 ஒக்டோபர் 09 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(2013.08.01ஆம் திகதிய 1821/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2013.09.03ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2013.09.09ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 9(4) ஆம் இலக்க அனுபத்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2013 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2013 ஒக்டோபர் 11 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 2013.10.10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி

2013, ஆகஸ்ட் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2013 செப்டெம்பர் மாத இரண்டாவது அமர்வு வாரத்தின் பின்வரும் நாட்களில் பாராளுமன்றம் கூடாதிருப்பதற்கு தீர்மானித்தது.

2013 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை

2013 செப்டெம்பர் 18 புதன்கிழமை

2013 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை

2013 செப்டெம்பர் 20 வெள்ளிக்கிழமை






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks