காண்க
2014, மே 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஜூன் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஜூன் 03 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | கமக்காரர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2014.05.20ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இவை சம்பந்தமான பிரேரணைகள் 2014.05.23ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 11(3) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூன் 04 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இலங்கை தேசிய நீரியல் பொருட்களை பண்படுத்துதல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2014.05.20ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது சம்பந்தமான பிரேரணை 2014.05.23ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 11(3) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வினாக்கள் |
|
2014 ஜூன் 05 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | இலங்கை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (சட்டமூலம் 2014.05.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 04.00 - பி.ப. 07.00 | 2014.05.22 ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள இலங்கை சுங்கம் தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2014 ஜூன் 06 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களின் பிரேரணை (பா.17/'10 - 2014.05.09ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 27ஆம் பக்கத்தை பார்க்கவும்) (ii) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா.79/'10 - 2014.05.09ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 31ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iii) கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் பிரேரணை (பா.143/'11 - 2014.05.09ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 40ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iv) கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களின் பிரேரணை (பா.182/'13 - 2014.05.09ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 45ஆம் பக்கத்தை பார்க்கவும்) (v) கெளரவ ருவண் ரணதுங்க அவர்களின் பிரேரணை (பா.117/'10 - 2014.05.09ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 48ஆம் பக்கத்தை பார்க்கவும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2014 மே 07ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 மே மாதத்தின் இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் பற்றிக் கலந்துரையாடி பின்வருமாறு தீர்மானித்தது:-
|
2014 மே 20, செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை (இவ்விடயம் 2014.04.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் பா.207/'14 தாங்கிய 22 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
|
2014 மே 21, புதன்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 05.00 | அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் தொடரப்படவுள்ளது |
|
2014 மே 22, வியாழக்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | (i) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் ஏழு தீர்மானங்கள் (இத்தீர்மானங்கள் 2014.05.09ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 11(2) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன) (ii) தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (திருத்தம்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.05.08ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது) |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 மே 23, வெள்ளிக்கிழமை |
|
| பி.ப 01.30 – பி.ப 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.30 – பி.ப 06.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) மறைந்த கௌரவ பேட்டி பிரேமலால் திசாநாயக்க, முன்னாள்-பா.உ. (ii) மறைந்த கௌரவ அசித பெரேரா, முன்னாள்-பா.உ. |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2014, ஏப்ரல் 24ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 மே மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 மே 06 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2014.04.24 ஆம் திகதிய 355 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 மே 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2014.04.24 ஆம் திகதிய 355 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வினாக்கள் |
|
2014 மே 08 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | சுற்றாடல் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (ஜதேமு) |
|
2014 மே 09 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களின் பிரேரணை (பா.16/'10 - 2014.04.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 49ஆம் பக்கத்தை பார்க்கவும்) (ii) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா.78/'10 - 2014.04.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 53ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iii) கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் பிரேரணை (பா.142/'11 - 2014.04.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 63ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iv) கெளரவ ருவண் ரணதுங்க அவர்களின் பிரேரணை (பா.124/'11 - 2014.04.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 67ஆம் பக்கத்தை பார்க்கவும்) (v) கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களின் பிரேரணை (பா.181/'13 - 2014.04.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 69ஆம் பக்கத்தை பார்க்கவும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2014, ஏப்ரல் 8ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஏப்ரல் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
|
2014 ஏப்ரல் 23 புதன்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
|
2014 ஏப்ரல் 24 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளை 2014.04.08ஆம் திகதிய 352ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 15ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
|
2014 ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (இக்கட்டளைகள் 2014.04.08ஆம் திகதிய 352ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 16ஆம் மற்றும் 17ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
2014, மார்ச் 20ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஏப்ரல் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஏப்ரல் 08 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | பின்வரும் திருத்தச் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு:- (i) சேர்பெறுமதி வரி (ii) உண்ணாட்டரசிறை (iii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (iv) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (v) தொலைத்தொடர்பு அறவீடு (மேற்சொன்ன சட்டமூலங்கள் 2014.03.21ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன) |
|
2014 ஏப்ரல் 09 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | பின்வரும் திருத்தச் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு:- (i) விசேட வியாபாரப் பண்ட அறவீடு (ii) கம்பெனிகள் (iii) தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்) (iv) பணச் சட்டம் (மேற்சொன்ன சட்டமூலங்கள் 2014.03.21ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன) (v) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (vi) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (vii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு விதிகள் (மேற்சொன்ன விடயங்கள் 2014.03.18ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2014.03.21ஆம் திகதி வெளியிடப்பட்ட 10(6) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன) |
|
2014 ஏப்ரல் 10 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | மின்சாரம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை |
|
| இன்றைய தினம் அமர்வு இல்லை | |
2014 மார்ச் 06ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 மார்ச் மாதத்தின் இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் பற்றிக் கலந்துரையாடி பின்வருமாறு தீர்மானித்தது:-
|
2014 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இப்பிரேரணை 2014.03.07ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 10(5) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது) |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(எதிர்க்கட்சி) |
|
2014 மார்ச் 19, புதன்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | அரசியலமைப்பின் கீழ் இரு தீர்மானங்கள் (இப்பிரேரணைகள் 2014.03.07ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 10(5) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன) |
| பி.ப 6.30 – பி.ப 7.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(அரசாங்கம்) |
|
2014 மார்ச் 20, வியாழக்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.03.07ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது) |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(எதிர்க்கட்சி) |
|
2014 மார்ச் 21, வெள்ளிக்கிழமை |
|
| பி.ப 01.30 – பி.ப 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.30 – பி.ப 06.30 | அனுதாபப் பிரேரணை - மறைந்த கௌரவ ஜயதிலக்க பொடிநிலமே, முன்னாள்-பாராளுமன்ற உறுப்பினர் |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(அரசாங்கம்) |
2014, பெப்ரவரி 20ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 மார்ச் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 மார்ச் 04 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2014.01.21ஆம் திகதிய 1846/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்வொழுங்குவிதிகள் 2014.02.19ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, 2014.02.21ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 10(3) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன.) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 மார்ச் 05 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 03.30 | மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2013.10.24ஆம் திகதிய 1833/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்வொழுங்குவிதிகள் 2014.02.19ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, 2014.02.21ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 10(3) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன.) |
| பி.ப. 03.30 - பி.ப. 06.30 | பட்டம் வழங்கும் நிறுவனங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 மார்ச் 06 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள்- (i) மறைந்த கெளரவ ஜயதிலக பொடிநிலமே, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கெளரவ என்.எச்.எஸ். ரன்ஜித் நவரத்ன, முன்னாள் பா.உ. |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 மார்ச் 07 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களின் பிரேரணை (பா.15/ '10 - 2014.02.07ஆம் திகதி வெளியிடப்பட்ட 10(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 11ஆம் பக்கத்தை பார்க்கவும்) (ii) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா.77/ '10 - 2014.02.07ஆம் திகதி வெளியிடப்பட்ட 10(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 16ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iii) கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் பிரேரணை (பா.141/ '11 - 2014.02.07ஆம் திகதி வெளியிடப்பட்ட 10(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 26ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iv) கெளரவ ருவண் ரணதுங்க அவர்களின் பிரேரணை (பா.117/ '10 - 2014.02.07ஆம் திகதி வெளியிடப்பட்ட 10(2)ஆம் இலக்க அனுபந்தத்தில் 28ஆம் பக்கத்தை பார்க்கவும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2014 பெப்ரவரி 07ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் பற்றிக் கலந்துரையாடி பின்வருமாறு தீர்மானித்தது:-
|
2014 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ் ஒழுங்குவிதிகள் தொடர்பான பிரேரணை 2014.02.07ஆம் திகதியிடப்பட்ட 339ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 127ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 பெப்ரவரி 19, புதன்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ் ஒழுங்குவிதிகள் தொடர்பான பிரேரணைகள் 2014.02.07ஆம் திகதியிடப்பட்ட 339ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 124 முதல் 126 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப 6.30 – பி.ப 7.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 பெப்ரவரி 20, வியாழக்கிழமை |
|
| பி.ப 01.00 – பி.ப 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.00 – பி.ப 06.30 | இலங்கை தேசிய நீரியல் பொருட்களைப் பண்படுத்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2011.12.13 மற்றும் 2012.03.01ஆம் திகதிகளில் முறையே 1736/21 மற்றும் 1747/15ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட இவ்வொழுங்குவிதிகள் 2014.02.07ஆம் திகதி பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2014.02.07ஆம் திகதி வெளியிடப்பட்ட 10(2) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.) |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 பெப்ரவரி 21, வெள்ளிக்கிழமை |
|
| பி.ப 01.30 – பி.ப 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப 02.30 – பி.ப 06.30 | அனுதாபப் பிரேரணை - மறைந்த கௌரவ பெஸ்டஸ் பெரேரா, முன்னாள்-பா.உ. |
| பி.ப 06.30 – பி.ப 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |