பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
2014, செப்டெம்பர் 07 மற்றும் 23 ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 செப்டெம்பர் 23 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | நிர்மாணத் தொழில் அபிவிருத்தி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.08.22ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 12(2) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 செப்டெம்பர் 24 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 03.00 | ஒத்திவைப்பு வினாக்கள் |
|
2014 செப்டெம்பர் 25 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | வரட்சி பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 செப்டெம்பர் 26 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2014, ஆகஸ்ட் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 செப்டெம்பர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 செப்டெம்பர் 09 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2014.08.19ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது தொடர்பான பிரேரணையானது 2014.08.22ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 12(2) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 செப்டெம்பர் 10 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2014.08.19ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது தொடர்பான பிரேரணையானது 2014.08.22ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 12(2) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது) |
| பி.ப. 04.00 - பி.ப. 06.30 | உரித்துப் பதிவு சட்டத்தின் கீழான பிம் சவிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான காணிப் பிரச்சினைகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 செப்டெம்பர் 11 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
|
2014 செப்டெம்பர் 12 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
2014, ஆகஸ்ட் 07ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | பிரிவிடல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2014.08.06ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இது தொடர்பான பிரேரணையானது 2014.08.08ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 12(1) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 ஆகஸ்ட் 20 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இலங்கைச் சமுத்திரப் பல்கலைக்கழக சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.08.06ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வினாக்கள் |
|
2014 ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | இலத்திரனியல் அடையாள அட்டை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் – கௌரவ அஜித் குமார |
|
2014 ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | மறைந்த கௌரவ (பேராசிரியர்) ஏ.வி. சுரவீர அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2014, ஜூலை 24ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஆகஸ்ட் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது:-
|
2014 ஆகஸ்ட் 05 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2014 ஆகஸ்ட் 06 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | வெளிநாட்டலுவல்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (ஜதேமு) |
|
2014 ஆகஸ்ட் 07 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.07.22 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 ஆகஸ்ட் 08 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களின் பிரேரணை (பா.18/'10 - 2014.07.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(7)ஆம் இலக்க அனுபந்தத்தில் 30ஆம் பக்கத்தை பார்க்கவும்) (ii) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா.80/'10 - 2014.07.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(7)ஆம் இலக்க அனுபந்தத்தில் 34ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iii) கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் பிரேரணை (பா.144/'11 - 2014.07.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(7)ஆம் இலக்க அனுபந்தத்தில் 42ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iv) கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களின் பிரேரணை (பா.183/'13 - 2014.07.11ஆம் திகதி வெளியிடப்பட்ட 11(7)ஆம் இலக்க அனுபந்தத்தில் 47ஆம் பக்கத்தை பார்க்கவும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2014, ஜூலை 10ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஜூலை 22 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இக்கட்டளைகள் 2014.07.11ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, இது தொடர்பான பிரேரணையானது அடுத்து வெளியிடப்படவுள்ள அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூலை 23 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இளைஞர் அலுவல்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2014 ஜூலை 24 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 05.00 | கால விதிப்பு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.07.11ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது) |
| பி.ப. 05.00 - பி.ப. 06.30 | மீன்பிடிக் கைத்தொழிலுக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூலை 25 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள்- (i) மறைந்த கௌரவ டியுடர் தயாரத்ன (ii) மறைந்த கௌரவ ஆர்.எம். அப்புஹாமி |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2014, ஜூன் 18ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஜூலை மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஜூலை 08 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2014.02.06 ஆம் திகதிய 1848/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி மற்றும் 2014.01.29 ஆம் திகதிய 1847/32 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, முறையே 2014.06.17 மற்றும் 2014.06.18ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகளானது 2014.06.20ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 11(6) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 ஜூலை 09 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2012.08.15 ஆம் திகதிய 1771/19 இலக்க அதிவிசேட வர்த்தமானி மற்றும் 2013.09.27 ஆம் திகதிய 1829/38 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2014.06.18ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகளானது 2014.06.20ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 11(6) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வினாக்கள் |
|
2014 ஜூலை 10 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | சட்டமும் ஒழுங்கும் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூலை 11 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | (i) இலங்கை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் (இவ்விடயம் 2014.06.18ஆம் திகதிய 370ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (இவ்விடயம் 2014.06.18ஆம் திகதிய 370ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2014, ஜூன் 13ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இந்த வாரத்திலான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.
|
2014 ஜூன் 17 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிரான விசாரணை பற்றிய தீர்மானம் (2014.06.11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 11(5) ஆம் இலக்க அனுபந்தத்தில், திகதியிடப்படாத பிரேரணை இல. பா.212/ '14 சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூன் 18 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.00 | பிரேரணை மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரல் |
| பி.ப. 06.00 | தீர்மானம் மீதான வாக்கெடுப்பு |
|
2014 ஜூன் 19 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | அரச ஊழியர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூன் 20 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | 2013 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் ஆண்டறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
2014, ஜூன் 04ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஜூன் 17 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | 2013ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் ஆண்டறிக்கை பற்றிய விவாதம் |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூன் 18 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | இலங்கை அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.06.04ஆம் திகதிய 366ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 04.00 - பி.ப. 06.30 | கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (இக்கட்டளைகள் 2013.12.18 ஆம் திகதிய 1841/8 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, 2014.01.27 ஆம் திகதிய 1847/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் திருத்தப்பட்டதும் இப்பிரேரணையானது 2014.06.06ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 11(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வினாக்கள் |
|
2014 ஜூன் 19 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.00 | அரச ஊழியர்களது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2014 ஜூன் 20 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | மறைந்த கௌரவ டியுடர் தயாரத்ன மீதான அனுதாபப் பிரேரணை |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks