பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
2015, பெப்ரவரி 19ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 மார்ச் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 மார்ச் 03 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2015.02.19 ஆம் திகதிய 435ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 மார்ச் 04 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (அவசர சட்டமூலம்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 மார்ச் 05 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா விடுமுறை தினம்) | |
|
2015 மார்ச் 06 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | முன்னாள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்தல் தொடர்பாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களால் 2015.02.18 அன்று நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் எழுப்பிய வினா சம்பந்தமாக உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் அவர்களால் 2015.02.19 அன்று வழங்கிய கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் |
2015, பெப்ரவரி 10ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது
|
2015 பெப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்) | |
|
2015 பெப்ரவரி 18 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2015.02.10ஆம் திகதிய 433 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 பெப்ரவரி 19 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2015.02.10ஆம் திகதிய 433 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 பெப்ரவரி 20 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (அவசர சட்டமூலம்)இச்சட்டமூலம் 2015.02.10 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2015, ஜனவரி 28ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 பெப்ரவரி 10ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை விஷேட பாராளுமன்ற அமர்வை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினத்தில் பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 பெப்ரவரி 10 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 06.30 | தேர்தலின் பின்னரான வன்முறைகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் - எதிர்க்கட்சி |
2015, ஜனவரி 28ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 பெப்ரவரி மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 பெப்ரவரி 03 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா விடுமுறை தினம்) | |
|
2015 பெப்ரவரி 04 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (தேசிய சுதந்திர தினம்) | |
|
2015 பெப்ரவரி 05 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஒதுக்கீடு (2015) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (அவசர சட்டமூலம்) (இச்சட்டமூலம் 2015.02.05 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 பெப்ரவரி 06 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | ஒதுக்கீடு (2015) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 பெப்ரவரி 07 சனிக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 05.00 | ஒதுக்கீடு (2015) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 05.00 | வாக்கெடுப்பு |
2015, ஜனவரி 20ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 ஜனவரி 29ஆந் திகதி வியாழக்கிழமை மற்றும் 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் பாராளுமன்றக் கூட்டத்தை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினங்களில் பின்வரும் விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 ஜனவரி 29 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 | கௌரவ நிதி அமைச்சர் அவர்களின் அறிக்கை |
|
2015 ஜனவரி 30 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 06.30 | கௌரவ நிதி அமைச்சர் அவர்களது அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் |
2014, நவம்பர் 20ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 டிசம்பர் மாதத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது:-
|
2014 டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் மூன்று கட்டளைகள் (இக்கட்டளைகள் 2014.11.20ஆம் திகதிய 422ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 11 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படுகிறன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2014, ஒக்டோபர் 09 மற்றும் 10ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஒக்டோபர் 20 திங்கட்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2014.10.10ஆம் திகதிய 396ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 175 விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 08.30 | இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2014.07.11 ஆம் திகதிய 1870/71 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, 2014.10.09ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2014.10.10ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 12(5) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
|
2014 ஒக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | டிஎவ்சீசீ வங்கி (நீக்கல் மற்றும் விளைவாந்தன்மையினவான ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.10.10ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2014 ஒக்டோபர் 22 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்) | |
|
2014 ஒக்டோபர் 23 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.30 | இலங்கை அணுசக்தி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2014.10.10ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 04.30 - பி.ப. 06.30 | விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள் (2014.03.14 ஆம் திகதிய 1853/45; 2014.05.21 ஆம் திகதிய 1863/13; 2014.07.09 ஆம் திகதிய 1870/21; 2014.07.15 ஆம் திகதிய 1871/23; 2014.07.17 ஆம் திகதிய 1871/35; 2014.07.25 ஆம் திகதிய 1872/35 இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு, 2014.10.09ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2014.10.10ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 12(5) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 08.30 | 2014.10.09ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2014, செப்டெம்பர் 25ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2014 ஒக்டோபர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2014 ஒக்டோபர் 07 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
|
2014 ஒக்டோபர் 08 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா தினம்) | |
|
2014 ஒக்டோபர் 09 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 | விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2014.09.05ஆம் திகதிய 1878/44 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2014.09.24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணையானது 2014.09.26ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 12(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) மாநகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (ii) நகர சபைகள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (iii) பிரதேச சபை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (iv) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (v) உள்ளூர் அதிகாரசபைகள் வெற்றிடங்களை நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலங்கள் 2014.09.25ஆம் திகதிய 393ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படுகிறன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2014 ஒக்டோபர் 10 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | திவிநெகும பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (ஜதேமு) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks