பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
காண்க
2015, மே 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஜூன் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 ஜூன் 09 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள் – (i) மறைந்த கெளரவ தயானந்த விக்ரமசிங்ஹ, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கெளரவ ஜோர்ஜ் பெல்பொல, முன்னாள் பா.உ. (iii) மறைந்த கெளரவ முனிதாஸ பிரேமசந்திர, முன்னாள் பா.உ. ((iv) மறைந்த கெளரவ அதுல நிமலசிறி ஜயசிங்க, முன்னாள் பா.உ. (v) மறைந்த கெளரவ உதுமாலெப்பே, முன்னாள் பா.உ. |
| பி.ப. 06.30 | குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை (விவாதமின்றி நிறைவேற்றப்படும்) (இவ்விடயம் 2015.05.21 ஆம் திகதிய 456ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஜூன் 10 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2015 ஜூன் 11 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள் – (i) மறைந்த கெளரவ நெரன்ஜன் விக்ரமசிங்ஹ, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கெளரவ சஞ்ஜீவ கவிரத்ன, முன்னாள் பா.உ. |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஜூன் 12 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | தனியார் உறுப்பினர் பிரேரணைகள்- கெளரவ புத்திக பதிரண அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் (i) (பா.81/ '10 - 2015.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட 14ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 53ஆம் பக்கத்தை பார்க்கவும்) (ii) (பா.82/ '10 - 2015.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட 14ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 53ஆம் பக்கத்தை பார்க்கவும்) (iii) (பா.83/ '10 - 2015.04.30ஆம் திகதி வெளியிடப்பட்ட 14ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 53ஆம் பக்கத்தை பார்க்கவும்) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2015, ஏப்ரல் 27 மற்றும் மே 19ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 மே 19 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2015.04.27ஆம் திகதிய 452 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 27ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 மார்ச் 20 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2015.04.27ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 மார்ச் 21 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபை (நீக்கல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2015.04.27ஆம் திகதிய 452 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 மார்ச் 22 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணை மறைந்த கெளரவ எஸ்.டீ. பண்டாரநாயக்க, முன்னாள் பா.உ. |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2015, ஏப்ரல் 21ஆம் திகதி, பி.ப. 12.25 மணிக்கு கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 ஏப்ரல் 27ஆந் திகதி திங்கட்கிழமை மற்றும் 28ஆந் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பாராளுமன்றக் கூட்டத்தை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினங்களில் பின்வரும் விடயங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 ஏப்ரல் 27 திங்கட்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 08.30 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2015.04.21ஆம் திகதிய 451ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
|
2015 ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 06.00 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 06.00 முதல் | இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு குழுநிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு |
2015, ஏப்ரல் 20ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஏப்ரல் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 07.30 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2015.04.20ஆம் திகதிய 450ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
|
2015 ஏப்ரல் 22 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் தொடரப்படவுள்ளது |
| பி.ப. 06.30 முதல் | இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு குழுநிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு |
|
2015 ஏப்ரல் 23 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
|
2015 ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
2015, மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 06ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஏப்ரல் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 ஏப்ரல் 07 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இவ்விடயம் நிலையியற் கட்டளை 23 இன் கீழ் அலுவல் பிரேரணையாக 2015.04.07ஆம் திகதிய 446ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஏப்ரல் 08 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2015.03.24ஆம் திகதிய 445ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதோடு, இப்பிரேரணை 2015.03.20ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 13(10) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஜதேமு) |
|
2015 ஏப்ரல் 09 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 07.30 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் 2015.03.24 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
|
2015 ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது |
2015, மார்ச் 18ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 மார்ச் 24ஆந் திகதி, செவ்வாய்க்கிழமை விஷேட பாராளுமன்ற அமர்வை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினத்தில் பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 மார்ச் 24 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | 1. விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவுள்ள இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் மூன்று தீர்மானங்கள் (2015.03.18ஆம் திகதிய 442ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5 முதல் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன.) 2. தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை துன்புறுத்தல் மற்றும் பொலிஸ் திணைக்கள அண்மைக்கால இடமாற்றங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2015, மார்ச் 04ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2015 மார்ச் 13ஆந் திகதி, வெள்ளிக்கிழமை விஷேட பாராளுமன்ற அமர்வை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினத்தில் பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :
|
2015 மார்ச் 13 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 03.00 | இந்திய பிரதம அமைச்சர் மேன்மை தங்கிய ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களது உரை |
2015, மார்ச் 04ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 மார்ச் 17 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2015.03.04ஆம் திகதிய 438 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 மார்ச் 18 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2015.03.04ஆம் திகதிய 438 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 மார்ச் 19 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2015.03.04ஆம் திகதிய 438 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 மார்ச் 20 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | நாட்டின் தற்போதைய நிதி மற்றும் கடன் நிலைமை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (ஜஐமு) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks