காண்க
2015, ஒக்டோபர் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 நவம்பர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 நவம்பர் 03 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள் (இவ்விடயங்கள் 2015.10.22 ஆம் திகதிய 11ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 நவம்பர் 04 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | "எவன்ட் காட்" சம்பவம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி - மவிமு) |
|
2015 நவம்பர் 05 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள் (iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (மதுவரி அறிவித்தல் இல. 974) (iv) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ((i) மற்றும் (ii) ஆம் இலக்க விடயங்கள் 2015.10.22 ஆம் திகதிய 11ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகவும், மேற்சொன்ன (iii) மற்றும் (iv) என்பன 2015.02.13 மற்றும் 2015.06.11 ஆகிய தினங்களிலான முறையே 1901/19 மற்றும் 1918/22 ஆகிய வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2015.10.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(2) இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 நவம்பர் 06 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | ஐந்து தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (2015.10.09 ஆம் திகதிய 1(1) இலக்க அனுபந்தத்தைப் பார்க்க) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஒக்டோபர் 22 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் (UNHRC) இலங்கை தொடர்பான நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் |
|
2015 ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | மேற்கண்ட தீர்மானம் பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது |
2015, ஒக்டோபர் 8ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 ஒக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் (2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 26ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள்:- (ii) உண்ணாட்டரசிறை (திருத்தம்) (iii) நிதி (iv) சேர்பெறுமதி வரி (திருத்தம்) (v) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) (vi) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்) (vii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) (2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 8 முதல் 13 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 ஒக்டோபர் 21 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பதினேழு கட்டளைகள் (மேற்சொன்ன எட்டு கட்டளைகளுக்குமான பிரேரணைகள் 2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 16 முதல் 23 வரையான விடயங்களாகக் காணப்படுவதுடன் ஏனைய ஒன்பது கட்டளைகளும் 2015.03.25, 2015.04.01, 2015.04.23, 2015.05.05, 2015.06.05, 2015.06.16, 2015.06.29, 2015.07.20 மற்றும் 2015.09.07 ஆம் திகதிகளிலான முறையே 1907/19, 1908/29, 1911/9, 1913/2, 1917/48, 1919/33, 1921/7, 1924/9 மற்றும் 1931/7 இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளவை 2015.10.06 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2015.10.09 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1(1) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஒக்டோபர் 22 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 14ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள் (மேற்சொன்ன இரண்டு தீர்மானங்களுக்குமான பிரேரணைகள் 2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 24 மற்றும் 25ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுவதுடன் அடுத்த தீர்மானம் 2015.05.05ஆம் திகதிய 1913/3 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது, 2015.10.06 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2015.10.09 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1(1) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 ஒக்டோபர் 23 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் தொடரப்படவுள்ளது (இவ்விடயம் 2015.10.08 ஆம் திகதிய 7ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 2 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2015, ஒக்டோபர் 01ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இந்த வாரத்திலான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.
|
2015 ஒக்டோபர் 06 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2015 ஒக்டோபர் 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2015 ஒக்டோபர் 08 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளை 2015.09.23 ஆம் திகதிய 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தின் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 06.30 | இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைப் பரப்பினுள் அத்துமீறிப் பிரவேசிப்பது மீதான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி - மவிமு) |
2015, செப்டெம்பர் 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஒக்டோபர் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 ஒக்டோபர் 06 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | 2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் தொடரப்படவுள்ளது (இவ்விடயம் 2015.09.23 ஆம் திகதிய 4ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 ஒக்டோபர் 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் மீதான விவாதம்:- (i) உண்ணாட்டரசிறை (திருத்தம்) (ii) நிதி (iii) சேர்பெறுமதி வரி (திருத்தம்) (iv) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) (v) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்) (vi) தொலைத்தொடர்பு அறவீட்டுத் (திருத்தம்) (vii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) (மேற்சொன்ன சட்டமூலங்கள் 2015.09.22ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஒக்டோபர் 08 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (2015.02.26 ஆம் திகதிய 1903/39 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மதுவரி அறிவித்தல் (52 ஆம் அத்தியாயம்) (2015.02.13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (iii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளைகள் (2014.12.02, 2014.12.12, 2014.12.31, 2015.01.22, 2015.02.14, 2015.02.24 மற்றும் 2015.03.17 ஆம் திகதிகளிலான முறையே 1891/8, 1892/39, 1895/11, 1898/43, 1899/32, 1901/28, 1903/4 மற்றும் 1906/7ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (iv) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள் (235 ஆம் அத்தியாயம்) (2015.01.29 மற்றும் 2015.02.26 ஆம் திகதிகளிளான முறையே 1899/33 மற்றும் 1903/40 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (v) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் (23 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள 2015.09.25ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தைப் பார்க்க) (மேற்சொன்ன ஒன்பது கட்டளைகள், அறிவித்தல் மற்றும் இரண்டு தீர்மானங்கள் என்பன (i) முதல் (iv) வரையான விடயங்களாக குறித்துக் காட்டப்பட்டுள்ளவை 2015.09.23 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன்மீதான பிரேரணைகள் 23 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள 2015.09.25ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 06.30 | இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் திருட்டுத்தனமாக நுழைவதலான பிரச்சினை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி - மவிமு) |
2015, செப்டெம்பர் 10 ஆந் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2015 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.
|
2015 செப்டெம்பர் 22 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு மாறாக அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2015 செப்டெம்பர் 23 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 06.30 | 2013 இன் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு தீர்மானங்கள் |
|
2015 செப்டெம்பர் 24 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (ஹஜ்ஜுப் பெருநாள் - பொது விடுமுறை தினம்) | |
|
2015 செப்டெம்பர் 25 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
2015, ஜூன் 22 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இந்த வாரத்திலான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.
|
2015 ஜூன் 23 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
W2015 ஜூன் 24 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 06.30 | தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் தொடரப்படவுள்ளது |
|
2015 ஜூன் 25 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 4ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 04.00 - பி.ப. 06.30 | 2015 ஜுன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்த கூற்று பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2015 ஜூன் 26 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 2ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2015, ஜூன் 16 ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2015 ஜூன் 23 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஜூன் 24 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | விளையாட்டில் ஊக்குவிப்புப் பதார்த்தப் பயன்பாடிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 4ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2015 ஜூன் 25 வியாழக்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | கப்பற்றொழில் முகவர்களுக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 2ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2015 ஜூன் 26 வெள்ளிக்கிழமை |
|
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 06.30 | சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்(இவ்விடயம் 2015.06.10ஆம் திகதி வெளியிடப்பட்ட 14(4) ஆம் இலக்க அனுபந்தத்தில் 3ஆம் இலக்க விடயமாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |