logo

E   |   සි   |  

காண்க


2024, ஜனவரி 12 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஜனவரி 23 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - தொடரப்படவுள்ளது

(2024.01.12 ஆம் திகதிய 104 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 60 ஆம் இலக்க விடயம்)

பி.ப. 5.00 அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்:
இலங்கையில் சட்டக் கல்வியின் மீளாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான விதப்புரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்றத் தெரி குழு - பிரேரிக்கப்படவுள்ளது

(2024.01.10 அன்று வெளியிடப்பட்ட 2(17)ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரேரணை இல. பா. 82/2024 எனும் திகதி குறிக்கப்படாத விடயம்)

பரிசீலிக்கப்படவுள்ள பின்வரும் கூட்டிணைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் பிரேரிக்கப்பட்டன -
(i) இதயத்துடன் இதய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்
(ii) ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம்
(iii) ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சங்கம்
(iv) சமாதி சமூக அபிவிருத்தி மன்றம்
(v) தஸ்ஸனா பௌத்த சன்விதானய

(2024.01.12 ஆம் திகதிய 104 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 72, 73, 74, 75 மற்றும் 76 ஆம் இலக்க விடயங்கள்)

பின்வரும் கூட்டிணைக்கப்பட்ட சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு பிரேரிக்கப்படவுள்ளன -
(i) தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவ
(ii) சவீர மன்றம்
(iii) பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம்

(2024.01.12 ஆம் திகதிய 104 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 90, 92 மற்றும் 93 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2024 ஜனவரி 24 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 நிகழ்நிலைக் காப்பு சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் தொடர்ச்சி
பி.ப. 5.00 (i) இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2024.01.12 ஆம் திகதிய 104 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 64ஆம் இலக்க விடயங்கள்)

(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை

(2023.11.01 மற்றும் 2023.12.20 ஆம் திகதிகளில் வெளியிடப்பட்ட முறையே 2356/20 மற்றும் 2363/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயங்கள் 2024.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2024.01.12 அன்று வெளியிடப்படவுள்ள 2(18) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
மேற்சொன்ன விடயங்கள் (i), (ii) மற்றும் (iii) - விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன

அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்:
படைக்கலச் சேவிதரின் சேவைகள் தொடர்பான குறிப்பு
 

2024 ஜனவரி 25 வியாழக்கிழமை

  பாராளுமன்ற அமர்வு இல்லை
(போயா தினம்)
 
2024 ஜனவரி 26 வெள்ளிக்கிழமை
  பாராளுமன்ற அமர்வு இல்லை

2023, டிசம்பர் 12 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஜனவரி 09 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) தேசிய நீரளவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2023.12.12 ஆம் திகதிய 99 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 12, 13 மற்றும் 21 ஆம் இலக்க விடயங்கள்)

(iv) இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.06.01 ஆம் திகதிய 2334/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.12.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.12.13 அன்று வெளியிடப்படவுள்ள 2(16) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)

அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்:
பின்வரும் கூட்டிணைக்கப்பட்ட சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு பிரேரிக்கப்படவுள்ளன -
(i) இலங்கை பட்டயக் கப்பல்தரகர்கள் நிறுவகம்
(ii) இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறி திறந்த நிறுவனம்

(2023.12.12 ஆம் திகதிய 99 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 39 மற்றும் 43 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
   

2024 ஜனவரி 10 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2023 நவம்பர் 08) [1]
(ii) மத்தியஸ்தத்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2023.12.12 ஆம் திகதிய 99 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 9, 14 மற்றும் 15 ஆம் இலக்க விடயங்கள்)

(iv) அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.12.02 ஆம் திகதிய 2(15) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாக 2023.12.13 திகதியிற்கு நிரலிடப்பட்டுள்ளது)

(v) நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vi) மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2023.12.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2024 ஜனவரி 11 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 எதிர்க்கட்சியினால் பிரேரிக்கப்படும் ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2024 ஜனவரி 12 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன-
(i) வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நலனோம்புகை வசதிகளை வழங்குதல்
(கெளரவ சமிந்த விஜேசிறி)
(ii) நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும் நிறுவனங்களை கடுமையான ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல்
(கெளரவ (திருமதி) கோகிலா குணவர்தன)
(iii) உள்நாட்டு அரிசி வகைகளின் போசாக்குக் குணம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டல்
(கெளரவ புத்திக பத்திறண)
(iv) பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துதல் (கௌரவ வேலு குமார்)
(v) பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய முறையியலை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை வெளியிடல் (கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம்)

(2023.11.10 ஆம் திகதிய 2(13)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றன)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)

2023, ஒக்டோபர் 19 மற்றும் நவம்பர் 08ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2023 நவம்பர் 07 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
மு.ப. 10.30 - பி.ப. 5.00 கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.10.19 ஆம் திகதிய 67ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 51 மற்றும் 17ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
   

2023 நவம்பர் 08 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்)
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2023.10.19 ஆம் திகதிய 67ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 18 மற்றும் 20ஆம் இலக்க விடயங்கள்)

(iii) ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.11.07 ஆம் திகதிய 69ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 21ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2023 நவம்பர் 09 வியாழக்கிழமை

மு.ப. 09.30 விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன -

(i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு — அங்கீகரிக்கப்படவுள்ளது
(நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு)

(2023.11.08 ஆம் திகதிய 70ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 4, 5, 6 மற்றும் 7ஆம் இலக்க விடயங்கள்)
மு.ப. 09.30 - பி.ப. 5.30 ஊழல்மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர் குழுவை நீக்குவதற்கான தீர்மானம் - நிறைவேற்றப்படவுள்ளது
பி.ப. 5.30 தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு
 
2023 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 (i) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
(ii) பாராளுமன்றத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) மாகாணசபைத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
மு.ப. 10.30 - பி.ப. 5.00 கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.10.19 ஆம் திகதிய 67ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 31,56,57 மற்றும் 21ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2023, ஒக்டோபர் 06 மற்றும் 19ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2023 ஒக்டோபர் 17 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 (i) உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய “செனல் 4” அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு
(இப்பிரேரணையானது 2023.09.22 அன்றைய 2(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)

(ii) பலபிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
(iii) ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2023.10.06 ஆம் திகதிய 64 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 74 மற்றும் 103 ஆம் இலக்க விடயங்கள்)
மு.ப. 10.30 - பி.ப. 5.30 அரசாங்கக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் ஒத்திவைப்பு விவாதம்
 

2023 ஒக்டோபர் 18 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கௌரவிப்பை அளித்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2023.10.06 ஆம் திகதிய 64 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 59, 68 மற்றும் 69 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2023 ஒக்டோபர் 19 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00

(i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம்

(2023.10.06 ஆம் திகதிய 64 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 56 மற்றும் 55 ஆம் இலக்க விடயங்கள்)

(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(iv) நிதிச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(v) நிதிச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(vi) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்

(2023.05.31, 2023.06.16, 2023.06.30, 2023.05.31, 2023.07.31, 2023.04.25, 2023.07.25, 2023.06.16 மற்றும் 2023.06.30 ஆம் திகதிகளிலான 2334/23, 2336/69, 2338/58, 2334/24, 2340/42, 2329/19, 2342/24, 2336/70 மற்றும் 2338/57 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளானது, 2023.10.03 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.10.06 அன்று வெளியிடப்படவுள்ள 2(10) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 
2023 ஒக்டோபர் 20 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 (i) கம்பெனிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் அறிவித்தல்

(2023.10.19 ஆம் திகதிய 67 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 12 மற்றும் 13 ஆம் இலக்க விடயங்கள்)

(iii) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2023.10.17 ஆம் திகதிய 2354/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி இன்று 2023.10.19 பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.10.20 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)

விடய இல. (i), (ii) மற்றும் (iii) (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளன
மு.ப. 09.30 - பி.ப. 5.30 சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவதால், உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்கவும், அமைதியான தீர்வுக்கு உடனடியாக தலையிடவும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்க ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
(எதிர்க்கட்சியினால் முன்மொழியப்படுவதுடன் அரசாங்கத்தினால் வழிமொழியப்படும்)

2023, செப்டெம்பர் 22 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 ஒக்டோபர் 03 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) தோ்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) மத்தியஸ்த (விசேட வகுதிளைச் சார்ந்த பிணக்குகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை

(2023.09.22 ஆம் திகதிய 60ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 4, 5, 18 மற்றும் 19ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
   

2023 ஒக்டோபர் 04 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் மூன்று தீர்மானங்கள்
(2023.06.16, 2023.06.30 மற்றும் 2023.07.21 ஆம் திகதிகளிலான 2336/72, 2338/54 மற்றும் 2341/64 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானிகளானது, 2023.09.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.09.22 அன்று வெளியிடப்படவுள்ள 2(8) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)

(ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(2023.05.17, 2023.05.20, 2023.06.22 மற்றும் 2023.07.13 ஆம் திகதிகளிலான 2332/14, 2332/53, 2337/16 மற்றும் 2340/45 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானிகளானது, 2023.09.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.09.22 அன்று வெளியிடப்படவுள்ள 2(8) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)

(iii) இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்புச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.09.22 ஆம் திகதிய 60ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2023 ஒக்டோபர் 05 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) குடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2023.09.22 ஆம் திகதிய 60ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 10, 11, 15 மற்றும் 23ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2023 ஒக்டோபர் 06 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

2023, செப்டெம்பர் 08 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 செப்டெம்பர் 19 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.09.08 ஆம் திகதிய 56 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 60 ஆம் இலக்க விடயம்)

(ii) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.06.02 ஆம் திகதிய 2334/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.09.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.09.08 அன்று வெளியிடப்படவுள்ள 2(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2023 செப்டெம்பர் 20 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 காடு பேணற் கட்டளைச் சட்டம் கீழ் ஒழுங்குவிதிகள் (451 ஆம் அத்தியாயம்)
(2023.08.21 ஆம் திகதிய 2346/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.09.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.09.08 அன்று வெளியிடப்படவுள்ள 2(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2023 செப்டெம்பர் 21 வியாழக்கிழமை

மு.ப. 09.30 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2023.08.17 ஆம் திகதிய 2345/57 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2023.09.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.09.21 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
மு.ப. 09.30 - பி.ப. 5.30 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) - தொடரப்படவுள்ளது
 
2023 செப்டெம்பர் 22 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாத்தின் தொடர்ச்சி (எதிர்க்கட்சி)

2023, செப்டெம்பர் 01 மற்றும் 05ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 செப்டெம்பர் 05 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 ஆயுள்வேதம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.08.25 ஆம் திகதிய 52ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00

அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்:
ஸ்ரீ பாலாபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2023.08.25 ஆம் திகதிய 52ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 31ஆம் இலக்க விடயம்)

சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.08.25 ஆம் திகதிய 52ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 32ஆம் இலக்க விடயம்)

சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மீளப் பெறல்)
(2023.08.25 ஆம் திகதிய 52ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 23ஆம் இலக்க விடயம்)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
   

2023 செப்டெம்பர் 06 புதன்கிழமை

மு.ப. 09.30 (i) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(விவாதமின்றி இவ்விடயங்கள் இரண்டும் அங்கீகரிக்கப்படவுள்ளன)

(2023.09.05 ஆம் திகதிய 53ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5 மற்றும் 6ஆம் இலக்க விடயங்கள்)

(iii) இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - பரிசீலனை
(2023.09.05 ஆம் திகதிய 53ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயம்)
மு.ப. 09.30 - பி.ப. 4.30 சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்
(2023.07.25 அன்று வெளியிடப்பட்ட 2(1)ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரேரணை இல. பா. 29/2023 எனும் திகதி குறிக்கப்படாத விடயம்)
பி.ப. 4.30 - பி.ப. 7.30 (i) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு - தொடரப்படவுள்ளது
(ii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2023.09.05 ஆம் திகதிய 53ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 9 மற்றும் 10ஆம் இலக்க விடயங்கள்)
 

2023 செப்டெம்பர் 07 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 4.30 சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் தொடர்ச்சி
பி.ப. 4.30 - பி.ப. 7.30 இரு திருத்தச் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பாக ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி
(i) உண்ணாட்டரசிறை
(ii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு
பி.ப. 7.00 இரண்டாம் மதிப்பீடு மீதான சட்டங்களுக்கான வாக்கெடுப்பு
பி.ப. 7.30 மேற்சொன்ன சட்டமூலங்களின் குழு நிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு
 
2023 செப்டெம்பர் 08 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் மேலும் தொடர்ச்சி
பி.ப. 5.30 வாக்கெடுப்பு

2023, ஆகஸ்ட் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.08.11 ஆம் திகதிய 48 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 32 ஆம் இலக்க விடயம்)

(ii) சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2023.08.11 ஆம் திகதிய 48 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 30 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2023 ஆகஸ்ட் 23 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.08.11 ஆம் திகதிய 48 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 27 ஆம் இலக்க விடயம்)

(ii) ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2023.06.16 ஆம் திகதிய 2336/71 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.08.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.08.11 அன்று வெளியிடப்படவுள்ள 2(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)

(iii) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.08.04 ஆம் திகதிய 2343/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.08.10 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.08.11 அன்று வெளியிடப்படவுள்ள 2(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)

(iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(2023.07.04 ஆம் திகதிய 2339/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2023.08.11 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.08.11 அன்று வெளியிடப்படவுள்ள 2(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2023 ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது*
*(2023.07.17 ஆம் திகதிய 2341/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2023.08.23 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.08.24 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
மு.ப. 10.30 - பி.ப. 5.30 இலங்கை கிரிகெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2023 ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 அனுதாபப் பிரேரணைகள் -

(i) மறைந்த கௌரவ எஸ்.ஏ.ஆர். மத்துமபண்டார, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கெளரவ பி. சிறிசேன குரே, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கெளரவ (வண.) உடவத்தே நந்த தேரர், முன்னாள் பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks