காண்க
2024, மே 09 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.
|
2024 மே 13 திங்கட்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (iii) இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iv) நிதிச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள் (v) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் நான்கு ஒழுங்குவிதிகள் (vi) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள் (vii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (viii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (2024.05.09 ஆம் திகதிய 21 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 12, 32, 13, 17, 19, 20, 21, 28, 29, 30, 22, 23, 24, 25, 26, 27, 38 மற்றும் 39 ஆம் இலக்க விடயங்கள்) (ix) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2024.05.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2024.05.10 அன்று வெளியிடப்படவுள்ள 1(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 5.00 | (x) ஜெயா கன்டெயனர் டொ்மினல் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை (2022) - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது பின்வரும் கூட்டிணைக்கப்பட்ட சட்டமூலங்களின் பரிசீலனை:- (xi) பவித்ரா வன்னியாரச்சி சகுர்த மன்றம் (xii) சர்வதேச தேரவாத நிறுவனம் (xiii) சவீர மன்றம் (xiv) களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (2024.05.09 ஆம் திகதிய 21 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 53, 54, 55, 56 மற்றும் 57 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2024 மே 14 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | பலஸ்தீன பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2024, ஏப்ரல் 26 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2024 மே 07 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (iii) சத்திய ஸ்ரீ கணபதி பக்தி ஜன சேவா மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (பிரேரிக்கப்படவுள்ளது) (2024.04.26 ஆம் திகதிய 18 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 6, 8 மற்றும் 46 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2024 மே 08 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் (ii) பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2024.04.26 ஆம் திகதிய 18 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 30 மற்றும் 31 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்) |
|
2024 மே 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2024.04.26 ஆம் திகதிய 18 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
| 2024 மே 10 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) மறைந்த கௌரவ யு.எல்.எம். பாரூக், முன்னாள் பா.உ. (ii) மறைந்த கெளரவ எம்.என். அப்துல் மஜீத், முன்னாள் பா.உ. (iii) மறைந்த கெளரவ அசோக ஜயவர்தன, முன்னாள் பா.உ. (iv) மறைந்த கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் பா.உ. |
2024, ஏப்ரல் 05 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஏப்ரல் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2024 ஏப்ரல் 24 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2024.04.02 ஆம் திகதிய 15 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 11 மற்றும் 19 ஆம் இலக்க விடயங்கள்) |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2024 ஏப்ரல் 25 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | (i) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (2024.04.02 ஆம் திகதிய 15 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 20 மற்றும் 21 ஆம் இலக்க விடயங்கள்) (ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (iv) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயங்கள் 2024.04.02 அன்று வெளியிடப்பட்ட 1(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன) |
| மு.ப. 10.30 | அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது (2024.04.03 ஆம் திகதிய 2378/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2024.04.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.04.25 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (எதிர்க்கட்சி) |
|
2024 ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் மேலதிக தொடர்ச்சி (எதிர்க்கட்சி) |
2024, மார்ச் 22 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.
|
2024 ஏப்ரல் 01 திங்கட்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 4.30 | ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2024.03.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2024.03.22 அன்று வெளியிடப்படவுள்ள 1(4) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்) |
| பி.ப. 4.30 | பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு தனியார் சட்டமூலம் பிரேரிக்கப்படவுள்ளது:- சர்வதேச தேரவாத நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (2024.03.22 அன்று வெளியிடப்படவுள்ள 1(4) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்படும்) |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2024 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 4.00 | (i) வங்கித்தொழில் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) கொழும்புத் துறைமுகப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) சேர் பெறுமதி வரிச்சட்டத்தின் கீழ் கட்டளை (iv) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2024.03.22 ஆம் திகதிய 13 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 9, 2, 1, 16 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 4.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2024, மார்ச் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2024 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | சபாநாயகர், கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - தொடரப்படும் (2024.03.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்ட திகதி குறிப்பிடாத பிரேரணை இல. பா 27/2024) |
|
2024 மார்ச் 20 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | சபாநாயகர், கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - தொடரப்படும் (2024.03.19 ஆம் இலக்க 10 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) |
|
2024 மார்ச் 21 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.00 | சபாநாயகர், கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தொடர்ச்சி |
| பி.ப. 04.30 | வாக்கெடுப்பு கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நிறைவுற்றவுடன்: நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கௌரவ சபாநாயகர் அவர்களின் கூற்று |
| 2024 மார்ச் 22 வெள்ளிக்கிழமை | |
| மு.ப. 09.30 - பி.ப. 12.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) மறைந்த கௌரவ ஆர்.எம். கருணாரத்ன, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கெளரவ பந்துல பஸ்நாயக்க, முன்னாள் பா.உ. (iii) மறைந்த கெளரவ (டாக்டர்) பீ.எம்.பி. சிறில், முன்னாள் பா.உ. |
| பி.ப. 12.30 - பி.ப. 6.00 | விவசாயிகள் தங்கள் நெல் அறுவடையை விற்பனை செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்த ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2024, மார்ச் 01 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2024 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 4.30 | பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி: (i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் (ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்) (iii) ஈட்டுச்சட்டம் (திருத்தம்) (iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தம்) (v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்) (vi) கம்பனிகள் (திருத்தம்) (vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தம்) (2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள்) (viii) இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மூன்று (3) பிரேரணைகள் – To (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது (2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 24, 25 மற்றும் 26 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 4.30 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2024 மார்ச் 06 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் மேலதிக தொடர்ச்சி: (i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் (ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்) (iii) ஈட்டுச்சட்டம் (திருத்தம்) (iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தம்) (v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்) (vi) கம்பனிகள் (திருத்தம்) (vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தம்) (2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள்) (viii) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ix) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2024.02.22 ஆம் திகதிய 6 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 13 மற்றும் 12 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 5.00 | அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது (2024.02.03 ஆம் திகதிய 2369/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2024.03.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.03.06 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2024 மார்ச் 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி) |
| 2024 மார்ச் 08 வெள்ளிக்கிழமை | |
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை) |
|
2024, பெப்ரவரி 15 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2024 பெப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.00 | பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு: (i) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் (ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்) (iii) ஈட்டுச்சட்டம் (திருத்தம்) (iv) நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தம்) (v) உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்) (vi) கம்பனிகள் (திருத்தம்) (vii) ஆவணங்கள் பதிவுக் கட்டளைச்சட்டம் (திருத்தம்) (2024.02.09 ஆம் திகதிய 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்கள்) (viii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (ix) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2024.02.09 ஆம் திகதிய 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 19 மற்றும் 18 ஆம் இலக்க விடயங்கள்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2024 பெப்ரவரி 21 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 | அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது (2024.01.13 ஆம் திகதிய 2371/11 மற்றும் 2371/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகள் 2024.02.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.02.21 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | (i) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2024.02.09 ஆம் திகதிய 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 21, 22 மற்றும் 23 ஆம் இலக்க விடயங்கள்) |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
|
2024 பெப்ரவரி 22 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | மறைந்த கௌரவ சனத் நிசாந்த, முன்னாள் பா.உ. அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை |
| 2024 பெப்ரவரி 23 வெள்ளிக்கிழமை | |
| பாராளுமன்ற அமர்வு இல்லை போயா தினம் (பொது விடுமுறை) |
|
2024, பெப்ரவரி 01ஆம் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2024 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.
|
2024 பெப்ரவரி 07 புதன்கிழமை |
|
| மு.ப. 10.30 | கௌரவ சனாதிபதி அவர்களினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பதற்காக சபாமண்டபத்திற்கு வருகை தரல் |
|
2024 பெப்ரவரி 08 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) - தொடரப்படும் |
|
2024 பெப்ரவரி 09 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 | அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது (2024.01.03 ஆம் திகதிய 2365/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2024.02.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.02.09 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது) |
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |