காண்க
2025, மார்ச் 15 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2025 மார்ச் 20 ஆம் திகதி, வியாழக்கிழமைக்கான பாராளுமன்ற சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2025 மார்ச் 20 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 6.00 | ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - குழு |
| பி.ப. 6.00 - பி.ப. 8.00 | உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2025.03.15 ஆம் திகதிய 41 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 11 ஆம் இலக்க விடயம்) |
2025, பெப்ரவரி 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது விசேட அமர்வு நாளான 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை க்கான பாராளுமன்ற சபை அலுவல்கள் மற்றும் 2025 பெப்ரவரி 17 ஆம் திகதிக்கான திருத்தப்பட்ட பாராளுமன்ற சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2025 பெப்ரவரி 14 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 முதல் | சபாநாயகரின் அறிவித்தல்கள் ("உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பான அறிவிப்பு) பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான பிரேரணைகள் |
|
2025 பெப்ரவரி 17 திங்கட்கிழமை |
|
| மு.ப. 10.30 முதல் | வரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி கௌரவ அமைச்சர் (2025.02.07 ஆம் திகதிய 18 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 29 ஆம் இலக்க விடயம்) *வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் அமர்வு பி.ப. 2.00 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் |
| பி.ப. 2.00 - பி.ப. 7.00 | உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2025.02.07 ஆம் திகதிய 18 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 30 ஆம் இலக்க விடயம்) |
2025, ஜனவரி 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2025 பெப்ரவரி 04 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்) | |
|
2025 பெப்ரவரி 05 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | கௌரவ பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 3.30 | (i) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை (ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன (i) மற்றும் (ii) ஆம் இலக்க விடயங்கள் 2025.01.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2025.01.24 அன்று வெளியிடப்படவுள்ள 1(6) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்படும்) |
| பி.ப. 3.30 - பி.ப. 5.30 | அரசாங்கத்தினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதம் |
|
2025 பெப்ரவரி 06 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2025.01.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.01.24 அன்று வெளியிடப்படவுள்ள 1(6) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்படும்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரு வினாக்கள்) |
|
2025 பெப்ரவரி 07 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 |
பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன— |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
பிற்குறிப்பு: "உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் 2025 பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப் பெறின், தற்போது திட்டமிடப்பட்டுள்ள அலுவல்களுக்கு மேலதிகமாக, 2025.01.10 ஆம் திகதிய 1(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 2025.01.24 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ள, விடய இல. 2 என குறிப்பிடப்பட்டுள்ள, மேற்குறிப்பிடப்பட்டுள்ள சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு, 2025 பெப்ரவரி 6 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 11.30 முதல் பி.ப. 5.00 மணி வரை நடாத்துவதற்கு குழு இணங்கியது.
2025, ஜனவரி 10 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2025 ஜனவரி 21 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.30 | “கிளீன் ஸ்ரீலங்கா” கருத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) - தொடரப்படவுள்ளது |
|
2025 ஜனவரி 22 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.30 | “கிளீன் ஸ்ரீலங்கா” கருத்திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி (அரசாங்கம்) |
|
2025 ஜனவரி 23 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 3.30 | (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2025.01.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.01.10 அன்று வெளியிடப்படவுள்ள 1(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளன) (ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (2025.01.10 ஆம் திகதிய 11 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 29 ஆம் இலக்க விடயம்) (iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (2025.01.10 ஆம் திகதிய 11 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 30 ஆம் இலக்க விடயம்) (iv) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (2025.01.10 ஆம் திகதிய 11 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 31 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 3.30 - பி.ப. 5.30 | எதிர்க்கட்சியினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதம் |
|
2025 ஜனவரி 24 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கௌரவ ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ. (iii) மறைந்த கௌரவ சிறினால் டி மெல், முன்னாள் பா.உ. (iv) மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ. |
2024, டிசம்பர் 31 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2025 ஜனவரி 07 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.30 | “அரையாண்டு அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை - 2024” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) |
|
2025 ஜனவரி 08 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | கௌரவ பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (ii) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை (iii) கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iv) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (v) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (vi) கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன (i) முதல் (vi) ஆம் இலக்கம் வரையான விடயங்களைக் கொண்ட 2384/35, 2389/08, 2382/11, 2386/09, 2377/39 மற்றும் 2394/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகள் முறையே 2024.05.17, 2024.06.18, 2024.04.30, 2024.05.29, 2024.03.28 மற்றும் 2024.07.26 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்விடயங்களை 2025.01.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அமைச்சர்களின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான பிரேரணைகள் 2025.01.08 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளன) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரு வினாக்கள்) |
|
2025 ஜனவரி 09 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (ii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள் (iii) நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (2024.09.05, 2024.05.17, 2024.07.31, 2024.10.02, 2024.10.14, 2024.11.01, 2024.11.30 மற்றும் 2024.12.21 ஆம் திகதிகளிலான முறையே 2400/25, 2384/31, 2395/32, 2404/19, 2406/02, 2408/15, 2412/38 மற்றும் 2415/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகள் 2025.01.07 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான பிரேரணைகள் 2025.01.09 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளன) (iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (2024.12.18 ஆம் திகதிய 7 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்) (v) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை (2024.12.20 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயம்) |
| மு.ப. 11.30 - பி.ப. 5.30 | எதிர்க்கட்சியினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதம் |
|
2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | அனுதாபப் பிரேரணைகள் - (i) மறைந்த கௌரவ குமார வெல்கம, முன்னாள் பா.உ. (ii) மறைந்த கெளரவ எச். நந்தசேன, முன்னாள் பா.உ. (iii) மறைந்த கௌரவ டியுடர் குணசேகர, முன்னாள் பா.உ. |
2024, டிசம்பர் 06 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 டிசம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2024 டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 2.00 | (i) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 102 - நிகழ்ச்சித்திட்டம் 01 (ii) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 117 - நிகழ்ச்சித்திட்டம் 02 (2024.12.06 அன்று வெளியிடப்பட்ட 1(2) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாக காணப்படுகின்றன) மேற்சொன்ன விடயங்களுக்கான விவாதம் 2024 டிசம்பர் 18 ஆம் திகதி மேலும் தொடரப்படவுள்ளது. |
| பி.ப. 2.00 - பி.ப. 5.30 | "சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் - எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ளது |
|
2024 டிசம்பர் 18 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 |
(i) குறைநிரப்புத் தொகை,— செலவினத் தலைப்பு 102 - நிகழ்ச்சித்திட்டம் 01 (iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரு வினாக்கள்) |
|
2024 டிசம்பர் 19 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
|
2024 டிசம்பர் 20 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
2024, நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2024 டிசம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.
|
2024 டிசம்பர் 03 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 | 2024 நவம்பர் 21 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த விவாதம் - தொடரப்படவுள்ளது |
|
2024 டிசம்பர் 04 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.00 | அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |
| பி.ப. 5.00 | வாக்கெடுப்பு |
| பி.ப. 5.30 - பி.ப. 9.30 | கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் - எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ளது |
|
2024 டிசம்பர் 05 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 |
(i) அரசியலமைப்பின் கீழான தீர்மானம் [2025 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்குப்பணம்] (ii) 12 குறை நிரப்பு மதிப்பீடுகள் - தொடரப்படும் (2024.12.03 அன்று வெளியிடப்படவுள்ள 1(1) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் இவ்விடயங்கள் வெளியிடப்படவுள்ளதுடன் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானங்கள் 2024.12.05 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளன) |
|
2024 டிசம்பர் 06 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - பி.ப. 5.30 |
(i) அரசியலமைப்பின் கீழான தீர்மானம் [2025 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்குப்பணம்] (ii) 12 குறை நிரப்பு மதிப்பீடுகள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி |
2024, செப்டெம்பர் 02 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2024 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 5.00 | (i) வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2024.08.21 ஆம் திகதிய 46 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 8 மற்றும் 10 ஆம் இலக்க விடயங்கள்) (iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (2024.08.09 அன்று வெளியிடப்பட்ட 1(17) ஆம் இலக்கபாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், 2024.09.03 ஆம் திகதிக்கு 2 ஆம் இலக்க விடயமாக நிரலிடப்பட்டுள்ளது) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2024 செப்டெம்பர் 04 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.00 - பி.ப. 5.00 |
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iv) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2024 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |
|
2024 செப்டெம்பர் 06 வெள்ளிக்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை | |