பார்க்க

01

E   |   සි   |  

காண்க


2025, ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 9 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2025 செப்டம்பர் 09 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் – நிறைவேற்றப்படவுள்ளது
(அரசியலமைப்பின் 157வது பிரிவுக்கு அமைய, இப்பிரேரணையானது ஆதரவாக வாக்களிப்போரில் மூன்றில் இரண்டிற்கு குறையாதவாறு அங்கீகரிக்கப்படல் வேண்டும்)
(மேற்சொன்ன ஒப்பந்தம் 2025.08.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.08.22 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 2(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அடுத்த அனுபந்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 செப்டம்பர் 10 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 3.30 சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.09.09 ஆம் திகதிய 79 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 3.30 வாக்கெடுப்பு
பி.ப. 3.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2025 செப்டம்பர் 11 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 – பி.ப. 5.00 (i) தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.08.21 ஆம் திகதிய 77 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
(ii)
அ) குறைநிரப்பு மதிப்பீடு இல. 01 – அங்கீகரிக்கப்படவுள்ளது
(நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு)
ஆ) குறைநிரப்பு மதிப்பீடு இல. 02 – அங்கீகரிக்கப்படவுள்ளது
(மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு)

(மேற்சொன்ன அ) மற்றும் ஆ) 2025.08.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2025.08.22 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 2(9) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அடுத்த அனுபந்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள் –
(i) மறைந்த கௌரவ பி. தயாரத்ன, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ காமினி லொக்குகே, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ இந்திரதாச ஹெட்டிஆரச்சி, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ எம்.எச்.சேஹு இஸ்ஸதீன், முன்னாள் பா.உ.
(v) மறைந்த கௌரவ டப்ளியு.பி. ரணதுங்க, முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2025, ஆகஸ்ட் 06 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-

 

2025 ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
(ii) பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயம்)
(iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2025 ஆகஸ்ட் 20 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயம்)
(ii) இறப்பர் கட்டுப்பாடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாவது மதிப்பீடு
(2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 10 ஆம் இலக்க விடயம்)
(iii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயம்)
(iv) நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.08.06ஆம் திகதிய 73 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயம்)<
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான தீர்மனம் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை – அங்கீகரிக்கப்படவுள்ளது
(iii) நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி – அங்கீகரிக்கப்படவுள்ளது
(iv) நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது

(மேற்சொன்ன (i) முதல் (iv) வரையான விடயங்கள் 2025.08.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணைகள் 2025.08.07 அன்று வெளியிடப்படவுள்ள 2(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2025 ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 இந்நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி்)
 

2025, ஜூலை 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2025 ஆகஸ்ட் 05 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 4.00 பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களை 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் – நிறைவேற்றப்படவுள்ளது
(இது தொடர்பான பிரேரணை 2025.07.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(7) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
பி.ப. 4.00 தீர்மானம் மீதான வாக்கெடுப்பு
பி.ப. 4.15 - பி.ப. 5.30 (i) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 7 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.30 - பி.ப. 6.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2025 ஆகஸ்ட் 06 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 11 ஆம் இலக்க விடயம்)
(ii) புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்)
(iii) புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00- பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 ஆகஸ்ட் 07 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 – நண்பகல் 12.00 நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது)
(2025.07.24 ஆம் திகதிய 70 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயம்)
நண்பகல் 12.00 - பி.ப. 5.30 நாட்டின் தற்போதைய பொருளாதாரம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 

2025 ஆகஸ்ட் 08 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை – போயா தினம்)
 

2025, ஜூலை 08 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-

 

2025 ஜூலை 22 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது)
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயம்)
(ii) வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது)
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்)
(iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 6.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2025 ஜூலை 23 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2025.07.08 ஆம் திகதிய 65 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 ஜூலை 24 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 

2025 ஜூலை 25 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள் -
(i) மறைந்த கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ லக்கி ஜயவர்தன, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ ஏ. பிலபிட்டிய, முன்னாள் பா.உ.
(v) மறைந்த கௌரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா, முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025, ஜூன் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2025 ஜூலை 08 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது
(இந்த ஒழுங்குவிதிகள் 2025.06.17 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இது தொடர்பான பிரேரணை 2025.06.20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2025 ஜூலை 09 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 2019.04.21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2025 ஜூலை 10 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை)
 

2025 ஜூலை 11 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன—
(i) தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்
(கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)
(ii) கிராமிய கூட்டுறவு வங்கிக் கட்டமைப்பை உரிய முறையில் மேற்பார்வை செய்வதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்
(கௌரவ ரோஹண பண்டார)
(iii) தேசிய உற்பத்தியில் கால்நடை வளங்கள் துறையின் பங்களிப்பை அதிகரித்தல்
(கௌரவ சமிந்த விஜேசிறி)
(iv) ஒவ்வொரு இளைஞரையும் போதுமான வருமானத்தை ஈட்டும் தொழிலைக் கொண்டிருக்கும் ஆளாக அல்லது சுய தொழில்புரியும் தொழில்முனைவோராக மாற்றுதல் (கௌரவ ரவி கருணாநாயக்க)
(v) அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் (கௌரவ லால் பிரேமநாத)
(vi) பிட்டிகல, உடுகம, நெலுவை மற்றும் தெனியாய ஆகிய நகரங்கள் அமைந்துள்ள சூழல் கட்டமைப்பை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தல் (கௌரவ ரீ.கே. ஜயசுந்தர)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025, ஜூன் 20 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், விசேட அமர்வு நாளான 2025 ஜூன் 30 ஆம் திகதி, திங்கட்கிழமைக்கான பாராளுமன்ற சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2025 ஜூன் 30 திங்கட்கிழமை

மு.ப. 09.30 நிதி செயல்நுணுக்கக் கூற்று தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் அறிவிப்பு
மு.ப. 10.00 - பி.ப. 4.30 நிதி செயல்நுணுக்கக் கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 

பிற்குறிப்பு: 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய பாராளுமன்றத்தில் “நிதி செயல்நுணுக்கக் கூற்று” அறிவிக்கப்படவுள்ளதால், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைய கௌரவ பிரதம அமைச்சரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் பாராளுமன்றம் 2025 ஜூன் 30 ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டப்படுவதற்கு குழு இணங்கியது.

2025, ஜூன் 05 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-

 

2025 ஜூன் 17 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(இவ்வொழுங்குவிதிகள் 2025.06.03 அன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.06.06 அன்று வெளியிடப்படவுள்ள 2(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 ஜூன் 18 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 வெளிநாட்டு தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(இக்கட்டளைகள் 2025.06.03 அன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.06.06 அன்று வெளியிடப்படவுள்ள 2(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2025 ஜூன் 19 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்);
(i) கறவை மாடு இறக்குமதி செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் II ஆம் பகுதியின் கீழ் 15,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்கான முற்பணம் வழங்குதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

(இந்த விசேட கணக்காய்வு அறிக்கை 2025.05.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)

(ii) பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை
(இவ்வறிக்கை 2025.06.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
 

2025 ஜூன் 20 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 (i) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை - அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்படவுள்ளது

(மேற்சொன்ன விடய இல. (i) மற்றும் (ii) 2025.06.03 அன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.06.06 அன்று வெளியிடப்படவுள்ள 2(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

பிற்குறிப்பு: குழுவானது பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடுகளை எடுத்துக் கொள்ள இணங்கியது:

(i) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்)
(ii) வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)
(iii) வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தம்)


இவை 2025.06.03 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அரசியலமைப்பின் 121வது பிரிவின் கீழ் மேற்படி சட்டமூலங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அலுவல்களுக்கு மேலதிகமாக இத்தினம் காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாத்த்த்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

2025, மே 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2025 ஜூன் 03 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2025.05.23 ஆம் திகதிய 55 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2025 ஜூன் 21 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 10.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.30 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - குழு
(2025.05.23 ஆம் திகதிய 55 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 1.00 - பி.ப. 5.00 ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்வொழுங்குவிதிகள் 2025.05.20 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்ட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.05.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 

2025 ஜூன் 05 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2025.05.23 ஆம் திகதிய 55 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2025 ஜூன் 06 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள் —
(i) மறைந்த கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கௌரவ கோசல நுவன் ஜயவீர, முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கௌரவ ஜே. ஆர். பி. சூரியப்பெரும, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ மாவை. சோ. சேனாதிராசா, முன்னாள் பா.உ.
(v)மறைந்த கௌரவ டொனால்ட் திசாநாயக்க, முன்னாள் பா.உ.
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks