காண்க
2016, செப்டெம்பர் 06ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடி, 2016 செப்டெம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2016 செப்டெம்பர் 09 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 04.30 | காலநிலை மாற்றங்கள் தொடர்பான பரிஸ் உடன்படிக்கை (2016.09.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
2016, ஆகஸ்ட் 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 செப்டெம்பர் 06 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன விடயம் 2016.08.23 ஆம் திகதிய 92ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 24ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2016 செப்டெம்பர் 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன விடயம் 2016.08.23 ஆம் திகதிய 92ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 22 மற்றும் 26ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2016 செப்டெம்பர் 08 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | கலை மற்றும் கலாசாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2016 செப்டெம்பர் 09 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா. 8/'15) (ii) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 143/'15) (iii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15) (iv) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15) (v) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 154/'15) (vi) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 162/'15) (vii) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் பிரேரணை (பா. 177/'15) (viii) கெளரவ சிசிர ஜயகொடி அவர்களின் பிரேரணை (பா. 179/'15) (ix) கெளரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களின் பிரேரணை (பா. 180/'15) (மேற்சொன்ன பிரேரணைகள் 2016.08.12அன்று வெளியிடப்பட்ட 4(1)ஆம் இலக்க அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2016, ஆகஸ்ட் 10ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | விலங்குத் தீனி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.08.10 ஆம் திகதிய 89ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2016 ஆகஸ்ட் 24 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் எட்டு கட்டளை (இக்கட்டளைகள் 2016.01.20, 2016.01.28, 2016.02.29, 2016.03.08, 2016.04.01, 2016.05.12, 2016.05.20 மற்றும் 2016.06.16 ஆம் திகதிகளிலான முறையே 1950/30, 1951/28, 1956/10, 1957/5, 1960/59, 1966/26, 1967/57 மற்றும் 1971/22 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரேரணைகள் 2016.08.12 அன்று வெளியிடப்பட்ட 4(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இக்கட்டளை 2016.06.16 ஆம் திகதிய 1971/23 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரேரணை 2016.08.12 அன்று வெளியிடப்பட்ட 4(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள் (இக்கட்டளைகள் 2016.04.29, 2016.05.02, 2016.05.16 மற்றும் 2016.05.19 ஆம் திகதிகளிலான முறையே 1964/70, 1965/2, 1967/5 மற்றும் 1967/52 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரேரணைகள் 2016.08.12 அன்று வெளியிடப்பட்ட 4(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2016 ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.08.10 ஆம் திகதிய 89ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2016 ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 12.30 | மறைந்த கௌரவ தி.மு. குணசேகர அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை |
| பி.ப. 01.30 - பி.ப. 06.30 | மறைந்த கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
2016, ஆகஸ்ட் 4ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.
|
2016 ஆகஸ்ட் 09 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.07.29 அன்று வெளியிடப்பட்ட 4ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(அரசாங்கம்) |
|
2016 ஆகஸ்ட் 10 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.07.29 அன்று வெளியிடப்பட்ட 4ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2016 ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் - தொடரப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2016 ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
2016, ஜூலை 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 ஆகஸ்ட் 09 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன விடயம் 2016.07.21 ஆம் திகதிய 86ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 14ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2016 ஆகஸ்ட் 10 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.07.21 ஆம் திகதிய 86ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2016 ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.07.21 ஆம் திகதிய 86ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2016 ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
2016, ஜுலை 7ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 ஜூலை 19 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம் - போயா தினம்) | |
|
2016 ஜூலை 20 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன சட்டமூலம் 2016 ஜூலை 08ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது) |
| அரசியலமைப்பின் 121(1) ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் "சேர்பெறுமதி வரி (திருத்தம்)" எனும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படின் அச்சட்டமூலத்திற்கு பதிலாக கீழ்வரும் விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட கலந்துரையாடலின் பின் தீர்மானிக்கப்பட்டது:- | |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | விளையாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன விடயம் 2016.07.07 ஆம் திகதிய 83ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2016 ஜூலை 21 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 12.30 | இலங்கை அணுசக்தி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன விடயம் 2016.07.07 ஆம் திகதிய 83ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 15ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 01.30 - பி.ப. 06.30 | ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (மேற்சொன்ன இரு ஒழுங்குவிதிகள் 2016.07.07 ஆம் திகதிய 83ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 மற்றும் 10ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுவதோடு அடுத்தது 2016.06.07 ஆம் திகதிய 1970/9 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2016.07.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இதுதொடர்பான பிரேரணை 2016.07.08 அன்று வெளியிடப்பட்ட 3(5)ஆம் இலக்க அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2016 ஜூலை 22 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
2016, ஜுன் 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2016 ஜூலை 05 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | ஓமியோபதி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.06.21 ஆம் திகதிய 78ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2016 ஜூலை 06 புதன்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம் - ரமழான் பெருநாள்) | |
|
2016 ஜூலை 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயம் 2016.06.21 ஆம் திகதிய 78ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2016 ஜூலை 08 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) விடயங்களின் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன விடயங்கள் 2016.06.21 ஆம் திகதிய 78ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11, 12 மற்றும் 6ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2016, ஜூன் 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடி, 2016 ஜூன் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2016 ஜூன் 24 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | தகவலுக்கான உரிமை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |