logo

E   |   සි   |  

காண்க

2017, பெப்ரவரி 07ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 பெப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(ஒரு கட்டளையானது 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதுடன் ஏனைய இரு கட்டளைகளும் 2016.12.06 மற்றும் 2017.01.30 ஆம் திகதிகளிலான முறையே 1996/26 மற்றும் 2004/29 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.02.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2017.02.09 அன்று வெளியிடப்பட்ட 5(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iii) ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 14ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2017 பெப்ரவரி 22 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 07.00 "இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக)
 
2017 பெப்ரவரி 23 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 காணி எடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 01.00 - பி.ப. 06.30 இலங்கைப் பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.02.07 ஆம் திகதிய 144ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 16ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2017 பெப்ரவரி 24 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்)

2017, ஜனவரி 24ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 பெப்ரவரி 07 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.01.24 ஆம் திகதிய 140ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2017 பெப்ரவரி 08 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.01.24 ஆம் திகதிய 140ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (235 ஆம் அத்தியாயம்)
(இத்தீர்மானம் 2016.11.10 ஆம் திகதிய 1992/26 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(iii) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இக்கட்டளை 2016.11.10 ஆம் திகதிய 1992/27 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(iv) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(இவ்வறிவித்தல் 2016.10.03 ஆம் திகதிய 1987/5 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2017 பெப்ரவரி 09 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.01.24 ஆம் திகதிய 140ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 01.00 - பி.ப. 06.30 தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இக்கட்டளைகள் 2016.10.21 ஆம் திகதிய 1989/61 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.27 அன்று வெளியிடப்பட்ட 5(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது))
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2017 பெப்ரவரி 10 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம் - போயா தினம்)

2017, ஜனவரி 09 மற்றும் 24ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 ஜனவரி 24 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 07.30 2016.10.28 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2017 ஜனவரி 25 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) ஏற்றுமதிகள் இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன விடயம் 2017.01.09 ஆம் திகதிய 139ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(மேற்சொன்ன விடயம் 2017.01.09 ஆம் திகதிய 139ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளை
(மேற்சொன்ன இரு கட்டளைகளும் 2016.10.03 மற்றும் 2016.11.10 ஆம் திகதிகளிலான முறையே 1987/8 மற்றும் 1992/30 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2017.01.09 அன்று வெளியிடப்பட்ட 5(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iv) காணி (பாராதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(மேற்சொன்ன கட்டளை 2016.11.08 ஆம் திகதிய 1992/10 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.01.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.01.09 அன்று வெளியிடப்பட்ட 5(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2017 ஜனவரி 26 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயம் 2017.01.09 ஆம் திகதிய 139ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2017 ஜனவரி 27 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த கௌரவ எம்.எச்.மொஹமட் அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2016 ஒக்டோபர் 27 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் பதினொரு ஒழுங்குவிதிகள்
(2016.10.20 ஆம் திகதிய 108 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10 முதல் 20 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2016, ஒக்டோபர் 06ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஒக்டோபர் 20 வியாழக்கிழமை

மு.ப. 10.30 (2017) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (முதலாம் மதிப்பீடு)
 
2016 ஒக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 07.30 அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2016 ஒக்டோபர் 26 புதன்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன மூன்று சட்டமூலங்களும் 2016.10.06 ஆம் திகதிய 106ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3, 5 மற்றும் 6ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(iv) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2016 ஒக்டோபர் 04, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
 
2016 ஒக்டோபர் 27 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 இலங்கைப் பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2ஆம் இலக்க விடயமாக 2016.10.06 ஆம் திகதிய 106ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2016 ஒக்டோபர் 28 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
   
  அனுதாபப் பிரேரணைகள்-
மு.ப. 11.30 - பி.ப. 12.30 மறைந்த கௌரவ ஜோர்ஜ் பெல்பொல
பி.ப. 01.30 - பி.ப. 06.30 (i) மறைந்த கௌரவ எஸ்.எல். குணசேகர
(ii) மறைந்த கௌரவ கே.என். சொக்ஸி

2016, ஒக்டோபர் 03ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.

2016 ஒக்டோபர் 04 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன விடயங்கள் 2016.10.04 ஆம் திகதிய 104ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2016 ஒக்டோபர் 05 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
(மேற்சொன்ன விடயங்கள் 2016.10.04 ஆம் திகதிய 104ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2016 ஒக்டோபர் 06 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் கட்டளை
(மேற்சொன்ன விடயங்கள் 2016.10.04 ஆம் திகதிய 104ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2016 ஒக்டோபர் 07 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 ஆறு தனியார் உறுப்பினர் பிரேரணைகள்
(i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை
(பா. 8/'15)
(ii) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 143/'15)
(iii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15)
(iv) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15)
(v) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 154/'15)
(vi) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 162/'15)
(மேற்சொன்ன பிரேரணைகள் 2016.09.09 அன்று வெளியிடப்பட்ட 4(3)ஆம் இலக்க அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2016, செப்டெம்பர் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஒக்டோபர் 04 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன விடயங்கள் 2016.09.22 ஆம் திகதிய 102ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2016 ஒக்டோபர் 05 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன விடயங்கள் 2016.09.22 ஆம் திகதிய 102ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2016 ஒக்டோபர் 06 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
(மேற்சொன்ன விடயங்கள் 2016.09.22 ஆம் திகதிய 102ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 முதல் 14ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2016 ஒக்டோபர் 07 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் கட்டளை
(மேற்சொன்ன விடயம் 2016.09.22 ஆம் திகதிய 102ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 01.30 - பி.ப. 06.30 இலங்கைப் பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன சட்டமூலம் 2016.09.20 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2016, செப்டெம்பர் 08ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 செப்டெம்பர் 20 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்கான குறைநிரப்பு மதிப்பீடு
(ii) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை

(மேற்சொன்ன விடயங்கள் 2016.09.08 ஆம் திகதிய 98ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 12, 1, 7ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2016 செப்டெம்பர் 21 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றப் புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைத்தல்

(ii) சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குச் செலுத்தப்படும் ஊதியங்கள் மற்றும் ஏனைய படிகள்

(மேற்சொன்ன விடயங்கள் 2016.09.08 ஆம் திகதிய 98ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13 மற்றும் 14ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2016 செப்டெம்பர் 22 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயம் 2016.09.08 ஆம் திகதிய 98ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2016 செப்டெம்பர் 23 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
  அனுதாபப் பிரேரணைகள்-
மு.ப. 11.30 - பி.ப. 12.30 (i) மறைந்த கௌரவ தி.மு. குணசேகர அவர்கள்
பி.ப. 01.30 - பி.ப. 06.30 (ii) மறைந்த கௌரவ இந்திக குணவர்தன அவர்கள்

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks