logo

E   |   සි   |  

காண்க

2017, மே 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 ஜூன் 06 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ)
 
2017 ஜூன் 07 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)
பி.ப. 02.00 - பி.ப. 06.30 காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.05.23 ஆம் திகதிய 166ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2017 ஜூன் 08 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை - பொசொன் முழுநோன்மதி போயா தினம்)
 
2017 ஜூன் 09 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 பதினொரு தனியார் உறுப்பினர் பிரேரணைகள்
(i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை
(பா. 9/'15)
(ii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15)
(iii) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15)
(iv) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 155/'15)
(v) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 178/'16)
(vi) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் பிரேரணை (பா. 177/'16)
(vii) கெளரவ சிசிர ஜயகொடி அவர்களின் பிரேரணை (பா. 179/'16)
(viii) கெளரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களின் பிரேரணை (பா. 180/'16)
(ix) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 181/'16)
(x) கெளரவ அசோக் பிரியந்த அவர்களின் பிரேரணை (பா. 189/'17)
(xi) கெளரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன அவர்களின் பிரேரணை (பா. 190/'17)
(மேற்சொன்ன பிரேரணைகள் 2017.04.21 அன்று வெளியிடப்பட்ட 6 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)

2017, மே 03 மற்றும் 17ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 மே 23 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு தீர்மானங்கள்
(இத்தீர்மானங்கள் 2017.05.05 அன்று வெளியிடப்பட்ட 6(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2017 மே 24 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.05.05 ஆம் திகதிய 165ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2017 மே 25 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 "மொனராகலை மற்றும் பிபிலையிலுள்ள காணிகளை தனியார் கம்பனிக்கு வழங்கல்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2017 மே 26 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 வாழ்வின் எழுச்சி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்வொழுங்குவிதிகள் 2017.05.03 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது பற்றிய பிரேரணை 2017.05.05 அன்று வெளியிடப்பட்ட 6(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)

2017, ஏப்ரல் 26ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2017 ஏப்ரல் 28ஆந் திகதியன்று பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு இணங்கியது :

2017 ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 06.30 மீதொடமுல்ல அவல நிகழ்வு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக)
 
2017, ஏப்ரல் 04ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 மே 03 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பத்து கட்டளைகள்
(இக்கட்டளைகள் 2016.11.21, 2016.12.09, 2016.12.20, 2017.01.06, 2017.01.18, 2017.01.27, 2017.02.16, 2017.02.23, 2017.02.26 மற்றும் 2017.03.07ஆம் திகதிகளிலான முறையே 1994/20, 1996/50, 1998/5, 2000/85, 2002/29, 2003/43, 2006/41, 2007/38, 2007/44 மற்றும் 2009/5 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணைகள் 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(ii) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
(இத்தீர்மானங்கள் 2016.12.02 மற்றும் 2017.01.06ஆம் திகதிகளிலான முறையே 1995/37 மற்றும் 2000/86 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.04 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணைகள் 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(இக்கட்டளைகள் 2016.12.27, 2017.01.03 மற்றும் 2017.01.25ஆம் திகதிகளிலான முறையே 1999/23, 2000/8 மற்றும் 2003/22 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணைகள் 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iv) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(இக்கட்டளை 2016.11.11ஆம் திகதிய 1992/51ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2017.04.05 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு இப்பிரேரணை 2017.04.07 அன்று வெளியிடப்பட்ட 5(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(v) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம்
(இச்சட்டமூலம் 2017.04.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2017 மே 04 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 14 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 15 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2017 மே 05 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)

2017, ஏப்ரல் 04ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2017 ஏப்ரல் 06ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2017 ஏப்ரல் 06 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 03.00 "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ)
 
2017 ஏப்ரல் 07 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 ஒத்திவைக்கப்பட்ட முன்னாள் பிரதம அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணையின் தொடர்ச்சி
பி.ப. 01.30 - பி.ப. 06.30 (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
(ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iii) புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.04.04 ஆம் திகதிய 158ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)

2017, மார்ச் 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 ஏப்ரல் 04 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.03.21 ஆம் திகதிய 154ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2017 ஏப்ரல் 05 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(இவ்விடயம் 2017.03.21 ஆம் திகதிய 154ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2017.03.21 ஆம் திகதிய 2006/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு இப்பிரேரணை 2017 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட 5(9)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(iii) புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2017.03.21 ஆம் திகதிய 154ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2017 ஏப்ரல் 06 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ)
 
2017 ஏப்ரல் 07 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 ஒன்பது தனியார் உறுப்பினர் பிரேரணைகள்
(i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை
(பா. 9/'15)
(ii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15)
(iii) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15)
(iv) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 155/'15)
(v) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 163/'15)
(vi) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் பிரேரணை (பா. 177/'16)
(vii) கெளரவ சிசிர ஜயகொடி அவர்களின் பிரேரணை (பா. 179/'16)
(viii) கெளரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களின் பிரேரணை (பா. 180/'16)
(ix) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 181/'16)
(மேற்சொன்ன பிரேரணைகள் 2017.03.10 அன்று வெளியிடப்பட்ட 5(8) ஆம் இலக்க அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேகூ)

2017, மார்ச் 07 மற்றும் 09ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 மார்ச் 21 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 "நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ)
 
2017 மார்ச் 22 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழு இலஞ்சம் தொடர்பான திடீர் சோதனைகள் முற்பணக் கணக்கின் வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளல் - 2016 (விடய இலக்கம் - 01002)
(இவ்விடயம் 2017.03.07 ஆம் திகதிய 150ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 
2017 மார்ச் 23 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின்மீது கைமீட்டல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.03.07 ஆம் திகதிய 150ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) குற்றவியல் கருமங்களின் போது பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2017.03.07 ஆம் திகதிய 150ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(இவ்விடயம் 2017.03.07 ஆம் திகதிய 150ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2017 மார்ச் 24 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 முன்னாள் பிரதம அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)

2017, பெப்ரவரி 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 மார்ச் 07 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(இவ்விடயம் 2017.02.23 ஆம் திகதிய 149ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10 மற்றும் 11 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 
2017 மார்ச் 08 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)
பி.ப. 02.00 - பி.ப. 06.30 இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.02.23 ஆம் திகதிய 149ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 
2017 மார்ச் 09 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் தொடர்பான தென் ஆசிய நிறுவனம் (SAITM) சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2017 மார்ச் 10 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 01.00 நான்கு தனியார் உறுப்பினர் பிரேரணைகள்
(i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை
(பா. 9/'15)
(ii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15)
(iii) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15)
(iv) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 154/'15)
(மேற்சொன்ன பிரேரணைகள் 2016.12.10 அன்று வெளியிடப்பட்ட 5ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
பி.ப. 01.30 - பி.ப. 07.30 நாட்டில் நிலவும் அதீத வறட்சி நிலைமை காரணமாக உணவு, நீர் மற்றும் சக்தி நெருக்கடி தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ)

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks