காண்க
2017, ஆகஸ்ட் 24 மற்றும் 25ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 செப்டெம்பர் 05 செவ்வாய்க்கிழமை |
|
| பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம் - போயா தினம்) | |
|
2017 செப்டெம்பர் 06 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இவை 2017.06.09, 2017.06.19 மற்றும் 2017.07.11 ஆம் திகதிகளிலான 2022/30, 2024/1 மற்றும் 2027/7 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.08.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணைகள் 2017.08.25 அன்று வெளியிடப்பட்ட 7(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) (ii) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2017.08.25 ஆம் திகதிய 193ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (iii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2017.08.25 ஆம் திகதிய 193ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 22ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதோடு 2017.06.14 ஆம் திகதிய 2023/30 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2017.08.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, இப்பிரேரணை 2017.08.25 அன்று வெளியிடப்பட்ட 7(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
|
2017 செப்டெம்பர் 07 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 - பி.ப. 07.30 | உண்ணாட்டரசிறைச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.08.25 ஆம் திகதிய 193ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
|
2017 செப்டெம்பர் 08 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | ஏழு தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா. 10/'15) (ii) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 156/'15) (iii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 169/'16) (iv) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 183/'16) (v) கெளரவ துஷார இந்துனில் அமரசேன அவர்களின் பிரேரணை (பா. 191/'17) (vi) கெளரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்களின் பிரேரணை (பா. 192/'17) (vii) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 195/'17) (மேற்சொன்ன பிரேரணைகள் 2017.08.11 அன்று வெளியிடப்பட்ட 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
2017, ஆகஸ்ட் 10 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 117 - நிகழ்ச்சித்திட்டம் 02 (உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்) (இது 2017.08.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது பற்றிய பிரேரணை 2017.08.11 அன்று வெளியிடப்பட்ட 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) (ii) ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (iii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (இவ்வொழுங்குவிதிகள் 2017.08.10 ஆம் திகதிய 188ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 மற்றும் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2017 ஆகஸ்ட் 23 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | நாட்டின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சி நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |
|
2017 ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.08.10 ஆம் திகதிய 188ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2017 ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 07.30 | (i) உண்ணாட்டரசிறைச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.08.10 ஆம் திகதிய 188ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (2017.02.21ஆம் திகதிய 2007/24ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்த கட்டளை 2017.08.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இது பற்றிய பிரேரணை 2017.08.11 அன்று வெளியிடப்பட்ட 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
2017, ஜூலை 25ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, கௌரவ பிரதம அமைச்சரின் 40 வருட கால பாராளுமன்ற சேவையின் நிறைவை கௌரவிப்பதற்காக 2017 ஆகஸ்ட் 04ஆந் திகதியன்று விசேட பாராளுமன்ற அமர்வொன்றினை நடாத்த இணங்கியது.
|
2017 ஆகஸ்ட் 04 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - பி.ப. 12.30 | கௌரவ பிரதம அமைச்சரின் 40 வருட கால பாராளுமன்ற சேவையின் நிறைவை கௌரவித்தல் |
2017, ஜூலை 25ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 ஆகஸ்ட் 08 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) இலங்கை ஜோ்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவக சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயங்கள் 2017.07.25 ஆம் திகதிய 181ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12 மற்றும் 15ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2017 ஆகஸ்ட் 09 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 05.00 | இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச்சு 08) - தொடரப்படவுள்ளது |
| பி.ப. 05.00 - பி.ப. 06.30 | இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலைவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தம் மேற்கொள்ளலுக்கான பிரேரணை (இவ்விடயங்கள் 2017.07.25 ஆம் திகதிய 181ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 மற்றும் 16ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2017 ஆகஸ்ட் 10 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | 2016ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ) |
|
2017 ஆகஸ்ட் 11 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | ஏழு தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா. 9/'15) (ii) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 151/'15) (iii) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 156/'15) (iv) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 168/'16) (v) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 163/'15) (vi) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 182/'16) (vii) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் பிரேரணை (பா. 186/'16) (மேற்சொன்ன பிரேரணைகள் 2017.07.07 அன்று வெளியிடப்பட்ட 6(5) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2017, ஜூலை 06 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 ஜூலை 25 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.07.06 ஆம் திகதிய 179ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2017 ஜூலை 26 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள் (ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (iii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.07.06 ஆம் திகதிய 179ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 முதல் 9 வரை மற்றும் 13ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2017 ஜூலை 27 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2017.07.06 ஆம் திகதிய 179ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2017 ஜூலை 28 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள்- (i) மறைந்த கௌரவ ஏ.ஆர்.எம். அப்துல் காதர், முன்னாள் பா.உ., (ii) மறைந்த கௌரவ ஏலியன் நாணயக்கார, முன்னாள் பா.உ., (iii) மறைந்த கௌரவ கருப்பையா வேலாயுதம், முன்னாள் பா.உ., (iv) மறைந்த கௌரவ (பேராசிரியர்) டபிள்யூ. ஏ. விஸ்வா வர்ணபால, முன்னாள் பா.உ., |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
2017, ஜூன் 22ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 ஜூலை 04 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.06.22 ஆம் திகதிய 175ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி (இவ்விடயம் 2017.06.22 ஆம் திகதிய 175ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2017 ஜூலை 05 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 01.30 | பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்) |
| பி.ப. 01.30 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல் (இவ்விடயம் 2017.06.22 ஆம் திகதிய 175ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.06.22 ஆம் திகதிய 175ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2017 ஜூலை 06 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | (i) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2017.06.22 ஆம் திகதிய 175ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 15ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.06.22 ஆம் திகதிய 175ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
|
2017 ஜூலை 07 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | பதினொரு தனியார் உறுப்பினர் பிரேரணைகள் (i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா. 9/'15) (ii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15) (iii) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15) (iv) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 155/'15) (v) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 178/'16) (vi) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் பிரேரணை (பா. 177/'16) (vii) கெளரவ சிசிர ஜயகொடி அவர்களின் பிரேரணை (பா. 179/'16) (viii) கெளரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களின் பிரேரணை (பா. 180/'16) (ix) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 181/'16) (x) கெளரவ அசோக் பிரியந்த அவர்களின் பிரேரணை (பா. 189/'17) (xi) கெளரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன அவர்களின் பிரேரணை (பா. 190/'17) (மேற்சொன்ன பிரேரணைகள் 2017.06.09 அன்று வெளியிடப்பட்ட 3(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
2017, ஜூன் 05 மற்றும் 09ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2017 ஜூன் 20 செவ்வாய்க்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை (இவ்விடயம் 2017.06.09 ஆம் திகதிய 172ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 155ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) (ii) இறக்குமதிகள் மற்றும் ஏற்றமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2019/24ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுடன் 2017.06.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன. இது பற்றிய பிரேரணை 2017.06.09 அன்று வெளியிடப்பட்ட 6(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2017 ஜூன் 21 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (இவ்விடயம் 2017.05.26 ஆம் திகதிய 169ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ) |
|
2017 ஜூன் 22 வியாழக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள் (இவ்வறிவித்தல்கள் 1997/16 மற்றும் 1998/7 ஆம் இலக்கங்களிலான அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் முறையே 2016.12.15 மற்றும் 2016.12.20 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன. இது பற்றிய பிரேரணைகள் 2017.06.09 அன்று வெளியிடப்பட்ட 6(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு) |
|
2017 ஜூன் 23 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | அனுதாபப் பிரேரணைகள்- (i) மறைந்த கௌரவ ஆரியரத்ன ஜயதிலக, முன்னாள் பா.உ., (ii) மறைந்த கௌரவ சந்திர ரனதுங்க, முன்னாள் பா.உ., (iii) மறைந்த கௌரவ மைத்திரிபால ஹேரத், முன்னாள் பா.உ., (iv) மறைந்த கௌரவ ஏ.எம்.எஸ். அதிகாரி, முன்னாள் பா.உ., |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக) |
2017, ஜூன் 05ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2017 ஜூன் 07ஆம் திகதி புதன்கிழமை மற்றும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.
|
2017 ஜூன் 07 புதன்கிழமை |
|
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்விடயம் 2017.05.26 ஆம் திகதிய 169ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக) |
|
2017 ஜூன் 09 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 10.30 - மு.ப. 11.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 06.30 | "நாட்டில் வெள்ளப் பேரழி" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு) |